Raji Ram
Active member
ரங்கநாத பஞ்சகம் - தமிழாக்கம்
(சமஸ்க்ருதத்தில் ஸ்ரீ ஊத்துக்காடு வேங்கட கவி இயற்றிய ஸ்ரீ ரங்கநாத பஞ்சகம் -
தமிழாக்கம் - ராஜி ராம்..................உதவி: ஸ்ரீமதி சாரதா, ஸ்ரீமதி உமா )
ரங்கநாத பஞ்சகம்
ஒளிமிகு தி-ருக்கரனே- ஒளிரும் மணி-யுடை அரவ-ணைத் துயில் பு-ஜங்க சய-னா
குளிர் மேகம்- கொஞ்சும் சு-வர்ணகிரி- அழகுதனை- மிஞ்சும் அ-னந்த அழ-கா
மூவுலகிற்-கானந்தம்- தரும் அபயக்- கரத்தோனே- தூய நிறை- ஆபரணனே
மந்தஹா-ச வதனா- அதி சுந்த-ரா உன்னைத்- தொழுவோம் அ-னந்த சய-னா
உலகில் மங்-களம் நல்கி- புதுமை மா-றா அழகும்- ஞானமும்- கொண்ட மத-னே
கடலில் ஏழு- மதி போன்ற- மதுரனே- சுகமும் அமை-தியும் தரும்- அமலப் பா-தா
மேனி முழு-தும் நிறை அ-லங்கார-னே குறைவி-லாக் கருணை- பொழியும் முக-மே

முராதியர்- போல் புவியில்- வெல்ல முடி-யாத துஷ்-டர் அஞ்சும்- திட சரீ-ரா
நாரதா-தியர் துதி செய்- மேக வண்-ணா மனம் வி-ரும்பியவை- நல்கும் பா-தா
நாத கீ-த வேத- கோஷமுடன்- மாறாத- புண்ணியர் வ-ணங்கும் நா-தா

ஸித்தர் ஸுரர்- சாரணர்- ஸனந்த ஸன-காதியர்- முனிகணங்கள்- கோஷம் நல-மே
நித்தியம்- இயற்றிடும்- உரைத்திடும்- ரசித்திடும்- ரம்ய விழிக்-கினிய அழ-கா
மலர்க்கமல- இதழொத்த- ஒளிர் மகரந்-தம் பழிக்கும்- தம் பக்தர்- காக்கும் கர-னே

கனக மகு-டம் கடக- ஆபரணம்- கங்கணம்- மிளிர் மேனி- உள்ளம் கவ-ரும்
கீதம் நட-னம் ஆய- கலைகளும்- தோஷமில்-லா அமுத- நலமும் த-ரும்
பாகவதம்- ராமசரி-தம் நல்கும்- தூய உயர்- பதங்களில்- நிறைந்திருக்-கும்

( Ranganatha Panchakam is sung by Priya sisters, in youtube )