மெலமைன் பாத்திரங்கள் ஆபத்து..!!!

Status
Not open for further replies.
மெலமைன் பாத்திரங்கள் ஆபத்து..!!!

மெலமைன் பாத்திரங்கள் ஆபத்து..!!!
577863_461422203930835_338665587_n.jpg

உங்கள் குடும்பமே கொஞ்சம் கொஞ்சமாக விஷம் உட்கொண்டு மடியத் தயாரா? மெலமைன் பாத்திரங்கள் ஒன்றே போதும்....!

ஒருபோதும் பிளாஸ்டிக் மற்றும் மெலமைன் பாத்திரங்களைப் பயன்படுத்தாதீர்கள்... இதில் சூடான/குளிர்ந்த எந்த உணவுப் பொருளை வைத்தாலும் இதிலிருந்து கசியும் "டயாக்சின்" என்ற வேதிப் பொருள், புற்று நோய், சிறுநீரகம் மற்றும் கருப்பை தொடர்பான பிரச்சனைகள், இதய மற்றும் நுரையீரல் /சுவாசம் தொடர்பான நோய்கள் இவற்றை உருவாக்குகிறது..!

கொஞ்சம் கொஞ்சமாக நம்மைக் கொல்லும் இது பல நாட்கள் வெளியில் தெரியாமலிருந்து பின் திடீரென ஒரு நாள் வாழ்வை மொத்தமாகச் சிதைத்து விடும்....

தயவு செய்து இவற்றைத் தூக்கி எறியுங்கள்...பதிலாக பீங்கான், செரமிக் , மற்றும் ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள்....!

குழந்தைகளுக்குக் கொடுக்கும் பல உணவுப் பொருட்களிலும் இந்த மெலமைன் உள்ளது...கவனமாக இருங்கள்....!

 
Status
Not open for further replies.
Back
Top