மாத பிறப்பு பெயர்கள் புண்ணிய கால நேரமும்

kgopalan

Active member
மாத பிறப்பு பெயர்கள் அதன் புண்னிய கால நேரமும். இது மாத பிறப்பிற்கு மட்டும் தான். மற்ற தர்ப்பணங்கள் காலை 10-30 மணிக்கே செய்ய வேண்டும். ரிஷப ரவி 6-20 ஏ,எம் என்று பஞ்சாங்கத்தில் போ ட்டிருந்தால் காலை 6-30 மணிக்கே மாத பிறப்பு தர்ப்பணம் செய்யலாம். மாத்தியானிகமும் ப்ரஹ்ம யக்யமும் 08-30 மணீக்கு மேல் செய்யலாம். ஒவ்வொரு மாதமும் இம்மாதிரி பார்த்து செய்து கொள்ளலாம்.
1778843822299.webp
 
What shall we do if Rahu kaalam or Yama kandam crosses the tarpanam time? should we avoid the Rahu kaalam / yama kandam period or should we ignore it?

Please clarify.
 
Hello ksr57, I am pretty sure that you avoid the period and do it immediately before or immediately after. Otherwise, take extra precautions suhc as lighting deepam, praying to vinayakar, etc.
 
புதிதாக முதன்முறை ஆரம்பிக்கும் போது தான் ராகு காலம் யமகண்டம் பார்த்து ஆரம்பிக்க வேண்டும். பிறகு வரும் நாள்களிர்கு ராகு காலம் யமகண்டம் பார்க்க வேண்டாம்.
 
Back
Top