மாத தர்ப்பணம்

நமஸ்காரம்
ராம் ராம்
🙏🙏🙏
என்னோட பையன் ஆகாஷ்
ருத்ரம் சமக்கம் மற்றும் பஞ்ச சூக்தாதிகள் மற்றும் சந்தியா வந்தனம் வகுப்புகள் நேரில் வந்தும்/ஆண்லைன் மூலமாகவும் முறையாக சொல்லி கொடுத்துண்டு இருக்கான்

மாத தர்ப்பணம், அமாவாசை தர்ப்பணம், செய்வதற்கும் தொடர்பு கொண்டு பேசுங்கோ யாராவது பெரியவா (வாத்தியார் )இருந்தேள்னா கூட எதாவது வேலை இருந்தா கூட கொடுத்து உபகாரம் செய்ங்கோ அழைச்சின்டு போங்கோ உதவியாக இருக்கும்
ராம் ராம்
தொடர்புக்கு:-
S.ஆகாஷ்
8925485641
இடம்:-சென்னை
தாம்பரம்-சேலையூர்
ராம் ராம்
🙏🙏🙏
 
Back
Top