• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

மாத்தி யோசி மச்சி !

Status
Not open for further replies.
Sri.Dr.Jambunathar said:-

Tumbler half full with water . No half empty அதி புத்தி

சாமி, இந்த அரை கிளாஸ் ரொம்பிகீது; அரை கிளாஸ் கலியாகீதுன்ற ரௌசுல்லாம் நம்ப கைல உடாத! சொம்மா சொல்றதுதான்..போனதபா இப்பிடித்தான் நான் சொல்லிகினு இருந்தேன்! இன்னான்னு? சல்பேட்டா கிளாஸ் பாதி காலியாகீது, பாதி சல்பேட்டா கீது; அப்பிடி இப்பிடீன்னு... துலுக்காணம் ஒரு சின்ன கிளாஸ் எட்தாந்து அரை கிளாஸ் சல்பெட்டாவை அதுல ஊத்தினாரு...ஊத்திட்டு, 'இப்ப பாரு கண்ணு..கிளாஸ் ரொம்ப சல்பேட்டா கீது இன்னாரு! இன்னா தத்துவம் பாத்துகினையா? மேட்டரே கிளாஸ்லதான் கீதுபா! ஒரு கிளாஸ்ல ரொம்ப கீறது, இன்னொரு கிளாஸ்ல கம்மியா கீது! இன்னா சொல்றது?

கும்புட்டுகிறேன்!
 
சும்மா க்ளாசை வெச்சிகினு தத்துவமெல்லாம் பேசாதே நைனா

கபுக்கின உள்ளே எத்திகினா தத்துவமெல்லாம் தன்னாலே வரும்

All the best
 
Mythical monkeys message. கெட்டத பாக்காதே ! கேக்காதே ! பேசாதே ! Sorry I beg to differ. Message for me நல்லதை பாக்காதே ! கேக்காதே ! பேசாதே. இது எப்டீகீது நைநா ? Jambu:fear:வக்ரபுத்தி
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top