மலர்களில் தோன்றிய மகான்கள்

kudandhai Srini

Active member
மலர்களில் தோன்றிய மகான்கள்

திருமாலிடம் தீவிர பக்தி கொண்டு தன்னையை அர்ப்பணித்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்களில் காலத்தால் முந்தியவர்கள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார்.

1572947259911.png



திருமாலிடம் தீவிர பக்தி கொண்டு தன்னையை அர்ப்பணித்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்களில் காலத்தால் முந்தியவர்கள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார். இவர்கள் மூன்று பேரும் ‘முதலாழ்வார்கள்’ என்றும், ‘மூவர் முதலிகள்’ என்றும் போற்றப்படுகின்றனர். இம்மூவரும் சம காலத்தவர்கள் மட்டுமல்லாது, மலர்களில் அவதரித்த மகான்கள் என்பது யாருக்கும் கிடைக்காத பெருமை.

மேலும் படிக்க:
https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2017/07/01144701/1093951/Azhwars.vpf

நன்றி: மாலை மலர்
 
Back
Top