• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

மதுரையிலும்கூட மலரும் மனித மல்லிகை

  • Thread starter Thread starter bliss192
  • Start date Start date
Status
Not open for further replies.
B

bliss192

Guest
மதுரையிலும்கூட மலரும் மனித மல்லிகை

“நான் பிறப்பால் ஒரு பிராமணன் [என்று அழைக்கப்படுபவன்]. எங்கள் குல வழக்கப்படி தந்தை உயிருடன் இருக்கும் பொழுது நான் வேறு யாருக்கும் ஈமக் கிரியைகள் செய்யக் கூடாது. இருந்தாலும் என் பெற்றோர்கள் என்னை அந்த இறுதிக் கடன்கள் செய்ய அனுமதியளித்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை நூற்றுக்கணக்கான அனாதைப் பிணங்களை நான் அவர்களுக்கு உரிய சடங்குகள் செய்து எரித்து வருகிறேன்” என்கிறார் கிருஷ்ணன். இதை இவர் சொல்லிய பொழுது அங்கிருந்த பலரது கண்களிலும் நீர் பனித்தன.

For Complete Article: ??????????? » ?????????????? ?????? ???? ???????
 
மதுரையிலும்கூட மலரும் மனித மல்லிகை

நல்லவர்களை ஆண்டவன் படைத்துககொண்டே இருக்கின்றார் . இவர்கள்தான் கீதையில் கண்ணன் சொல்லிய அவதார புருஷர்கள். திரு கிருஷ்ணனின் சேவை, சுனாமி வந்து அழித்தபோழுது இறந்தவர்களின் சடலங்களை அகற்றி அவற்றுக்கே உரிய மரியாதையுடன் ஈம கார்யங்களை செய்த r .s .s. தொண்டர்களின் சேவையை நினைவுறுத்துகிறது .
கனிவும், ஈகையும் இயற்கை நமக்களித்த செல்வங்கள் இவைகளின் அருமையை அறிந்து வாழ்பவகர்கள் உயர்ந்தவர்கள் .

நன்றி கலந்த வணக்கத்துடன்,
ப்ரஹ்மண் யன் .
பெங்களூர்.
 
Status
Not open for further replies.
Back
Top