மணவூர் மகாதேவன்

Status
Not open for further replies.
மணவூர் மகாதேவன்

மணவூர் மகாதேவன்


Tamil-Daily-News-Paper_88794672490.jpg


அரக்கோணம்-சென்னை மார்க்கத்தில் 54 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மணவூர். இத்தலத்தில் திருநந்தீஸ்வரர், ஆனந்தவல்லியம்மையோடு கோயில் கொண்டிருக்கிறார். அகத்தியருக்கு சிவபெருமான் மணக்கோலத்தில் காட்சியளித்ததால் இத்தலம் மணவூர் என்றானதாகவும், நந்தி பகவானின் சாபம் நீக்கி அருளியதால் இத்தல ஈசன் திருநந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் புராணம் சொல்கிறது.

சோழ மன்னன் மூன்றாம் ராஜராஜனின் காலத்து கல்வெட்டுக் குறிப்பு இறைவனை மணவில் உடையார் சோமநாத தேவர் என்று போற்றுகிறது. இத்தல நடராஜ சபை ஞான சபையாம். இத்தல விநாயகர் வயிறு தொடர்பான நோய்களை நீக்கி அருள்கிறார் என்றால், அன்னை ஆனந்தவல்லியோ கடன் பிரச்னைகளை நீக்கும் கருணைத் தாயாக விளங்குகிறாள். -



See more at: ?????? ???????? -Aanmeega Dinakaran
 
Status
Not open for further replies.
Back
Top