மணமகன் மணமகளை ஆசீர்வதித்தல்

திருமணத்தின் போது கூரை புடவை வாங்கும் போது மணமகள். மணமகனின் காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்குவார் .ஆனால் மணமகளுக்கு தாலி கட்ட முதல் மணமகன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது சரியா?

ஏன் என்றால் எனக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு சென்று இருந்தேன்...அவர்கள் வழக்கப்படி தாலி கட்டிய பின்னர் தான் மணமகள் மணமகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் வழக்கம். நான் அங்கு திருமணம் நடத்திய குருக்களிடம் நான் கேட்ட பொழுது அவர் கூறினார் “தாலி கட்டிய பின் தான் பெண் மணமகனுக்கு உரித்தாவாள் அனால் தாலி கட்ட முன்னர் மணமகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது சரியில்லை என்றும் கூறினார்.

எது சரியான சம்பிரதாயம் நாம் செய்வது போல கூரை புடவை வாங்கும் போது ஆசீர்வாதம் வங்குவதா அல்லது யாழ்பாணத்தில் செய்வது போல தாலி கட்டிய பின்னர் ஆசீர்வாதம் வாங்குவதா சரியான முறை ..??
 
தாலி கட்டிய பின்னர் வழக்கப்படி மணமகன் வாழ்நாள் முழுவதும் மணமகள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதனால் கூரை புடவை வாங்கும் போது ஆசீர்வாதம் வங்குவது சரியான முறைதான்.
 
திருமணத்தின் போது கூரை புடவை வாங்கும் போது மணமகள். மணமகனின் காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்குவார் .ஆனால் மணமகளுக்கு தாலி கட்ட முதல் மணமகன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது சரியா?

ஏன் என்றால் எனக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு சென்று இருந்தேன்...அவர்கள் வழக்கப்படி தாலி கட்டிய பின்னர் தான் மணமகள் மணமகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் வழக்கம். நான் அங்கு திருமணம் நடத்திய குருக்களிடம் நான் கேட்ட பொழுது அவர் கூறினார் “தாலி கட்டிய பின் தான் பெண் மணமகனுக்கு உரித்தாவாள் அனால் தாலி கட்ட முன்னர் மணமகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது சரியில்லை என்றும் கூறினார்.

எது சரியான சம்பிரதாயம் நாம் செய்வது போல கூரை புடவை வாங்கும் போது ஆசீர்வாதம் வங்குவதா அல்லது யாழ்பாணத்தில் செய்வது போல தாலி கட்டிய பின்னர் ஆசீர்வாதம் வாங்குவதா சரியான முறை ..??
Actually the bride does not fall on the feet of the groom if you understand the concept of the ceremony. The groom is considered as the avatar of Maha Vishnu and the bride’s parents consider the groom as such when they give their daughter away. Same is applicable for the bride as well. This is why the only time you see elders washing the younger ones (groom’s) feet occurs in the marriage. We look at several of these aspects with our naked eye.
Similarly, if the groom ever understands to whom he is being equates to during marriage he would behave better to his in-law’s family.
 
Back
Top