மகன் ஸீமந்தம் முடிந்தவுடன் அமாவாசை வந்தால் செய்யலாமா

தர்ப்பணங்கள் செய்தே ஆக வேண்டும். நாந்தி செய்த பிறகு அமாவாசை தர்பணம் வரும்போது அருகம் பில்லால் பவித்ரம், கூர்ச்சம், கட்டைபில் செய்து கொண்டு கருப்பு எள்ளுக்கு பதில் வெள்ளை பச்சரிசி வைத்துக்கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும்.அடுத்த 6 மாதங்களுக்கு.
 
Back
Top