ப்ரதோஷ ஸ்தோத்ரம்

praveen

Life is a dream
Staff member
தரித்ர ப்ரார்த்தயேத்தேவம் ப்ரதோஷே கிரிஜாபதிம்|

அர்த்தாட்யோ வாத ராஜா வா ப்ரார்த்தயேத்தேவ மீச்வரம்||

எவனொருவன் ப்ரதோஷ காலத்தில் இத்துதியால் பரமேச்வரனை ப்ராத்திக்கிறானோ, அவன் வறுமை நீங்கி செல்வந்தனாகவோ, அரசனாகவோ ஆகிவிடுவான்.
ஓம் நமோ நமசிவாய நமோ நமஹ!!
 
Back
Top