• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பூதாகரமாகும் முல்லை பெரியார் பிரச்னை

Status
Not open for further replies.
பூதாகரமாகும் முல்லை பெரியார் பிரச்னை



இன்றைய தினமலரில் 50000 மேற்பட்ட மக்கள் பெரியார் அணையை நோக்கி பேரணி என்ற செய்தி மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
இரண்டு கல்வி அறிவு பெற்ற மாநிலங்கள் என்று சொல்லிக் கொண்டு இன்னமும் நாம் நாகரிகம் இல்லாதவர்களாகத்தான் இருக்கிறோமா என்று தோன்றுகிறது.
இந்த விஷயத்தில் ஊதிப் பெரிதாக்குகிறவர்கள் அரசியவாதிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளாதது என்பது வேதனை.
நதி பிரச்னை என்பது மிகவும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விஷயம் என்பதை உணர்ந்தும் இதில் உணர்வுகளைத் தூண்டாமல் அதே சமயம் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்பதை அறிந்தும் அரசில் இருப்பவர்கள், அரசியல் நடத்துபவர்கள், வல்லுனர்கள், நடுநிலையாளர்கள் எல்லோரும் இரு பக்கமும் சேர்ந்து கொண்டு அறிக்கை விடுவது, பேரணி நடத்துவது மற்றும் ஆர்ப்பாட்டம் செய்வது என்று போனால் இதற்க்கு என்னதான் தீர்வு?
இரு மாநில முதல்வர்களும் அறிக்கை விடுவதை விட்டு ஒன்றாகச் சேர்ந்து உட்கார்ந்து பேசி இரு மாநிலத்துக்கும் நன்மை பயக்கும் முடிவுகளை எடுப்பார்கள் என்றால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது. ஆனால் இது பகல் கனவு என்றே தோன்றுகிறது.
 
There was a report that even though 8000 acres in given on a long lease to tamilnadu, kerala has allowed encroachment of land for building luxury resorts which will go under water if water level is raised to the max dam capacity. What are the other issues in addition to the safety of the dam. I think the base water level is 126 feet, so 142 means only 16 feet of water.
 
What is the heartening point is Justic Krishna Iyyer has participated in the human chain dharna for demolishing the Mullai Periyar Dam.
 
வி.ஆர்.கிருஷ்ணய்யர் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட். அதனால் அவர் அச்சுவுடன் கை கோர்த்துகொண்டு மனித சங்கிலியில் பங்கெடுத்து கொண்டது வியப்பில்லை.

8000 ஏக்கருக்கான தரை வாடகையை இன்னமும் வாங்கிகொண்டு,அதில் கிட்டதட்ட 4000 ஏக்கரை கட்சியினரை ஆக்கிரமிப்பு செய்ய அனுமதித்து கொண்டு,மேலும் ஆக்கிரமிப்பு செய்ய நினைக்கும் கேரள போலி அரசியல்வாதிகளை நம்பிக்கொண்டு,அண்டை மாநில மக்களுக்கு எதிராக அல்லல் படும் கேரள மக்களை நினைத்தால் பாவமாகத்தானிருக்கிரது.

கேரளத்தில் இன்று ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்.அத்தனை காய்கறியும் விலை எகிறிவிட்டது.

ஏதோ வீம்பு கதை சொல்வார்கள் அது தான் நினைவுக்கு வருகிறது...

நாயர் பிடித்த புலி வால் என்று கேரளாவில் ஒரு கதை சொல்வார்கள்....

அது தான் நினைவுக்கு வருகிறது...
 
Mullaiperiyar Dam

The entire issue has been politicized by the two State Governments. It is heartening to see that today the Supreme Court has given the correct verdict
as follows.

New Delhi:
"The Supreme Court on today (Tuesday) came down heavily on Tamil Nadu and Kerala governments, and criticised them saying that instead of dousing the fire they were adding fuel to the Mullaperiyar Dam row.
Questioning the Tamil Nadu government, the five-judge Constitution Bench, headed by Justice D K Jain, asked Tamil Nadu to ensure that the water level in the dam does not exceed 136 feet but declined to entertain Kerala's plea for reducing the level to 120 feet.
Stating a deadline of Thursday, the court has asked the Central Government to confirm whether the Central Industrial Security Force (CISF) has to be deployed at the dam site."

Brahmanyan,
Bangalore.
 
Last edited:
A timely and highly neutral verdict. Let us pray that both the States realize their roles and settle the issue amicably. Also, let the opposition parties in both the States support the Governments rather than taking political milege of the matter
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top