எண்ணுரு யாவு மிரையுரு வாமென
வெண்ணி வழிபட லுந்தீபற
வீசனற் பூசனை யுந்தீபற
எண்ணுரு ..மண் நீர் நெருப்பு காற்று வானம் சந்திரன் சூரியன் ஜீவன் என்று
விளங்கும் அஷ்ட மூர்தங்களாகிய பிரபஞ்சத் தோற்றம் அனைத்தையும்
இறைவனின் உருவமே என மனதில் நினைத்து வழிபட்டு நிற்பது இறைவனுக்கு
செய்யும் நல்ல வழிபாடாகிய மிக உயர்ந்த பூஜை ஆகும் .
வழுத்தலில் வாக்குச்ச வாய்க்குட் செபத்தில்
விழுப்பமா மானத முந்தீபற
விளம்பும் தியனாமி துந்தீபற .
இறைவனை போற்றி துதி செய்வதிலும் ஜபம் மேலானது . உரத்த குரலில்
மந்திரத்தை சொல்லி ஜபித்தலை காட்டிலும் வாய்க்குள் மந்திரத்தை
உச்சரித்து ஜபம் செய்வது சிறந்தது . அதனினும் சிறந்தது மனத்தினால்
மானசீகமாக ஜபிப்பது. அதுவே அனைத்துலும் உத்தமம் . இதனையே தியானம் என்று
சொல்லப்படுகிறது .
உபதேச உந்தியார் (upadesa saram..sanskrit) by ஸ்ரீ ரமணா
........ ...