பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர 'ஸ்ரீவாஞ

Status
Not open for further replies.
பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர 'ஸ்ரீவாஞ

பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர 'ஸ்ரீவாஞ்சியம்'



Tamil-Daily-News-Paper_545173287392.jpg


மன
வேறு பாட்டால் பிரிந்துவாழும் தம்பதியர் ஒன்றுசேர வழிபட வேண்டிய திருத்தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள 'ஸ்ரீவாஞ்சியம்'.


காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவு ஒரே திருமேனியில் காட்சிதரும் இத்தலம் பிள்ளைப்பேறு அருளும் தலம்.

ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனிதிசைப்பரிகாரத்தலமாகும். இங்கு ஆயுஷ்ஹோமம், சஷ்டியப்தபூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்தகங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ருதோஷ நிவர்த்தி கிடைக்கும்.

ராகுகேதுவை வழிபட கால, சர்ப்பதோஷம் நீங்கும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்தபாவங்கள் அனைத்தும்தீர்ந்துமுக்திகிடைக்கும். ஸ்ரீயாகியதிருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பிசேர்த்ததால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப்பெயர்பெற்றது. இங்குள்ள குப்தகங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்றுசேர்வர் -

http://www.result.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=5421&cat=3
 
Status
Not open for further replies.
Back
Top