• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பிராமணன் ஹிந்து இல்லை

நீங்கள் பிராமண த்வேஷம் பற்றிக் கூறுவது முழு உண்மை. மற்ற மடையற்களின் கூற்றுக்காக நாம் கலங்காது நம் நடைமுறைகளை நடத்திக்கொண்டு செல்ல வேண்டும்.

இரு ஜாதியினற்கு நடுவில் வன்முறை நடக்கும்பொழுது பிராமணர்களையும், இந்து மதத்தையும் நடுவில் இழுப்பது ஆடாரமற்ற செயல். இறுப்பினும் அரசியல்வாதிகளும், செத்தி தாட்களும் இம்மதிறிச் செய்கின்றன.
இதற்கு தீர்வு, நாமெல்லாம் சேர்ந்து தனி மதம் அமைப்பதுதான். இந்து மதத்தில் இருந்துக்கொண்டு சாதியில்லை பேதமில்லை ன்னு சொல்லிண்டு, மற்றவர் மாதிரி இருக்கணும்னு எல்லா பழக்கவழக்கங்களையும் விடவேண்டியதாச்சு. பிராமணத்வம் அழிவதற்குள்ளே, தனியா போயிடணும். இந்த ஃபோரத்துலேயே பிராமணன், மாமிசம் சாப்டா தப்பான்னு கேக்கறார். இதுதான் நாளைய தலைமுறைகளின் நிலை.
.
 
(QUOTE) இந்து மதம் என்பது வெள்ளையர் கொடுத்த ஒரு சொல் , பிரிவு. (ENQUOTE)

இந்து மதம் என்பது >வெள்ளையர் கொடுத்த சொல் இல்லை /எவனோ ஒரு மக்கு பிளாஸ்திரி /மர மண்டை /சொன்னான் என்பதற்க்காக> அதையே ப்ராஹ்மணர்களும் திருப்பி சொன்னால் என்ன பொருள் ? ஹிந்து என்ற சொல்லுக்கும் இந்து என்ற சொல்லுக்கும் நிறைய வேற்றுமை இருக்கிறது /அதை புரிந்து கொண்டு ப்ராஹ்மணர்கள், அதை எடுத்து கொள்ள வேண்டும் // ஹிந்து என்ற சொல் பாரசீக அவெஸ்தன் (AVESTAN) மொழியில் கொடுக்கப்பட்ட சொல் -சிந்து நதி கரையில் வாழ்பவர்களின்,கடவுள் வழி பாட்டு முறை / கலாச்சாரத்திற்கு சிந்து>ஹிந்து என்ற பெயர் கொடுக்கப்பட்டது //அவெஸ்தன் மொழியில் => ஸ > ஹ / ஸி> ஹி /ஸு >ஹு என்றும் உச்சரிக்கப் படுகிறது / //சப்த சிந்து ( ஏழு கடல்) என்ற சொல் "ஹப்த ஹிந்து" என்று உச்சரிக்கப் படுகிறது ////இது போன்ற ஒரு முறை இங்கிலீஷுக்கும் > ஸ்பானிஷுக்கும் உள்ளது /இங்கிலீஸ்காரன் >ஜோஸ் < என்று சொன்னால் >ஸ்பானிஷ்காரன் > ஹோஸே> என்று சொல்லுகிறான் // (செயின்ட்) சான்ஜோஸ் என்று ஐரிஷ் கிறிஸ்டின் சொல்லுவான் //சான்ஹோஸே என்று ஹிஸ்பானிக் கிறிஸ்டின் சொல்லுவான் //// பெர்னாண்டஸ்என்று இங்கிலீஸ்காரன் சொல்லுவான் > ஹெர்னாண்டஸ் என்று ஸ்பானிஷ்காரன் சொல்லுவான் / ஸ்பானிஷ்காரன் இடம் போயி பெர்னாண்டஸ் என்று கூப்பிட்ட டால்,அவன் துர்வாசன்ஆகிவிடுவான் //// பார்சி /இரானி காரர்கள் ( ZORASTRIAN) இந்த பெயர் கொடுத்த காலத்தில் கிறிஸ்துவ /இஸ்லாம் என்ற மதங்கள் தோன்றவே இல்லை-

சம்ஸ்க்ருதத்தில் சிந்து என்று சொன்னால்>L>> H2O > H-O-H > என்று மட்டும்தான் பொருள் //// சிந்து என்பதை => தமிழில் > நீர்/தெலுகுவில் => నీరు (NEERU) /கன்னடத்தில்> నీరు>நீறு / மலையாளத்தில் >வெள்ளம் /ஹிந்தியில் > பானி> என்று சொல்லலாம் என்றால் இந்தியா பார்சி காரர்கள் (டாடா /FIELD மார்ஷல்மானிக் ஷா/ அணு விஞ்னானி ஹோமி.ஜே.பாபா / சென்னை திருமதி கிளப் வாலா ஜாதவ் ) இவர்கள் மொழியில் (AVESTHAN) "ஹிந்து" என்று சொன்னால் என்ன குடிமுழுகி போய் விடும் ?

குட்டை (PUDDLE) / கால்வாய் (CANAL) /நதி (RIVER) /ஏரி(LAKE) / கடல் (GULF/SEA) /விரிகுடா (BAY) /பெரும் கடல் (OCEAN) > எல்லாமே சிந்து > ஹிந்துதான் --COLOGNE DIGITAL SANSKRIT LEXICON (SIR MONIER-WILLIAMS )-இல் பார்த்தால் =>யானையின் துதிக்கையில்எடுக்கும் நீர் / உதட்டிலுள்ள ஈரம் /கண்களில் உள்ள ஈரம் /ஹ்ரதயத்தில் உள்ள ஈரம் /மூச்சில் உள்ள ஈரம் எல்லாமே சிந்து > ஹிந்துதான்

எவருக்கு எல்லாம் => உதட்டில் ஈரம் /கண்களில் ஈரம் /ஹ்ரதயத்தில் ஈரம் /மூச்சில் ஈரம் உள்ளதோ> அவர்கள் எல்லோரும் சிந்துக்கள் > ஹிந்துக்கள்தான்

जनमता जायते हिन्दु सन्सकारानि अनय उच्छ्यते=> ஜன்மதா ஜாயதே ஹிந்து ஸன்ஸ்காரானி அன்ய உச்யேதே=> உலகில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் >பிறப்பினால் ஹிந்துக்கள்தான் -பிறகு பல சடங்குகளால் வேறு மதத்தினர்என்று ஆகின்றனர்//// ப்ராஹ்மணன் மட்டும் ஹிந்து என்ற அருமையான பெயரை விட்டு கொடுப்பானேன் ?? >பைத்தியமா பிடித்து இருக்கிறது

YOU TUBE=>Hindu - I and You remain verily-166 views-•May 25, 2017

SOMAYAJI.S. >YOU TUBE=>"SRIVATS VIPRA CHANNEL"
 
Last edited by a moderator:
நெருங்கிய எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் பிராமண த்வேஷம் முடிவிற்கு வராது. இதை நாம் நன்னா மனசுல ஏத்திக்கணும். தினம் காயத்ரி மந்த்ரம்னு நினச்சிண்டு மண்டைல எர்ர வரைக்கும் பாராயணம் பண்ணணும்.
அது ஏறினப்புறம்
தமிழ் பிராமணரெல்லாம் ஒண்ணு சேர்ந்து ஒருசங்கம் வச்சு, கூட்டம் கூட்டி, நாம் ஹிந்துக்களல்லாத வேத*மதத்தினர்னு தீர்மானம் நிறைவேற்றி, அப்படி அறிவிக்கணும்னு தமிழக முதல்வருக்கும், பிரதம மந்திரிக்கும் ஜனாதிபதிக்கும் மனு கொடுக்கணும். ஒரு PIL லும் SC ல போடணும்.ஹிந்துன்னு சொல்லிக்கொண்டு, அதன் அங்கமான பிராமணனை திட்டறவனை சமூக சீர்திருத்தின்னு சொல்லற கும்பலோட எதுக்கு சகவாசம். சமணர்கள் மாதிரி ஒரு சிறுபான்மைச் சமூகமாக இருப்போம்.
வழவழ கொழ கொழான்னு முடிவக்கு வராம இஙக்ளீஷ்ல பேசறது பிராமணனுக்கு கைவந்த கலை. இந்த ஃபோரத்துலேந்து பத்துபேர் தனிமதம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் வாங்கோ, மேற்கொண்டு நடக்கவேண்டியதைப்பாக்கலாம்.
நம்ப தமிழ் பிராமணா. தமிழ்லயே விவாதிக்கலாம்.
தமிழ் நாட்டில் பிராமணர் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்று பிரச்சினை இல்லை.பிராமணர்கள் எங்களை முன்னேற விடவில்லை என்று பிராமணர்களை முன்னேற விடுவதில்லை.இதற்கு ஒரு வழி பிராமணர்கள் கோயில் கர்பகிரகத்தில் வேலை செய்வது மட்டுமே அவர்களது உரிமை என்று கூறிக்கொள்ளாமல் பல தொழில்களையும் செய்து தங்களை வலிமை பிடித்துக்கொள்ள வேண்டும்.
 
ஒரு அர்சகர் கோவில்ல வேலை செய்வது உரிமைக்காக இல்லை. அவர் ப!க*வான் மேல இருக்கும் பக்தியினாலும், எல்லா ஜாதிக்காரர்களாலும் நம்பப்படுவதாலும், ஒரு சேவையாகவும் வேறு வழி இல்லாததாலும் செய்கிறார். அங்கே வேலை செய்கிற பியூனை விட குறைந்த பணத்திற்கு வேற யார் செய்வார்? நம்மைப்போல வசதியா இருக்கறவா என்ஜிஓ அமைச்சி அவாளுடைய சந்திகளை வேற வேலைகளுக்கு தயார் செய்யணும். அப்போதான் அவர்களால் அந்த உரிமையை உதறி தள்ளமுடியும். இல்லைனா அடுத்த வேளை சோறு யாரு போடுவா? அவா செவிக்கிற
ப!க*வான் நம்மை தண்டிக்காம இருக்கணும்னா அதான் வழி.
 
I dont think making Brahmins as separate religion solves any of the issues faced by Brahmins, Brahmins are one of the four varnas and as such you cannot exclude the others as all the varnas are supposed to be dependent on each other.

The Brahmins face two issues. Within Brahmins there are erosion of values and practices and the same are now supposed to be practiced by vaidikas. The second issue is hatred against Brahmins in society. According to Maha Peiyava who criticised Brahmins (Refere Deivathin Kural volume 1)for avoiding their duties of learning vedas and following their legacy and they being more focussed on their career and western practices. That made other castes jealous Brahmins and we being in minority , the politicians exploited the situation by their anti-Brahmin stand,

Somewhere most of us failed in passing the traditions to the next generation. The challenge for us is to keep the traditions alive and we can take advantage of social media for spreading the information of our traditions and practicies.
Well said sir. Your quote is absolutely apt and the Swamigal as usual is right. Our values are screwed up- brahma teja which is needed to be a real Brahmana, does not increase when all our actions are dictated by a love of money, pleasure and career. Without an attempt to play a role in general society to be an example and educate people about dharma, there is really no point in calling oneself a brahmana. Much of the angst IMHO is because we have lost our confidence and have forgotten our purpose of existence as brahmana. Creating a separate religion is like bhasmasura placing his hand on his head.

To quote the same Kanchi Swamigal- Dharmam oru ottaiyadi pathai. We dont need any other person to be like us. We dont even need any temple- we need, with the grace of our Gurus and Acharyas, the ability to invite the Devas down to receive our worship and increase their presence and consciousness. This can be in Agni or any other material as per shastra. We need to increase our knowledge and pass it on to our children and others. We need to be aware of the basic materialist thought which is dharma viruddha and is drummed in to us in the 'modern' education.

We have already passed the Buddhist onslaught of the past and the invaders of the last 1000+ years who slaughtered us by the millions. Our dharma has survived. The current danger is that the external onslaught combines to encourage the shad-ripu within us and destroy our knowledge and dharma. Does anyone think that the onslaught of the Nastika dharma before the advent of Adi Shankara was much easier on the adherents of Sanatana Dharma ?

The strength and steadiness of our own individual sadhana/anushtanam will help us in defeating the current enemies. It will also help us be an example to others.

This is a most exciting time- when we can actually do something to save dharma. We are mere instruments in the Divine hand- may the Paradevata use us to save Sanatana Dharma.
 
நெருங்கிய எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் பிராமண த்வேஷம் முடிவிற்கு வராது. இதை நாம் நன்னா மனசுல ஏத்திக்கணும். தினம் காயத்ரி மந்த்ரம்னு நினச்சிண்டு மண்டைல எர்ர வரைக்கும் பாராயணம் பண்ணணும்.
அது ஏறினப்புறம்
தமிழ் பிராமணரெல்லாம் ஒண்ணு சேர்ந்து ஒருசங்கம் வச்சு, கூட்டம் கூட்டி, நாம் ஹிந்துக்களல்லாத வேத*மதத்தினர்னு தீர்மானம் நிறைவேற்றி, அப்படி அறிவிக்கணும்னு தமிழக முதல்வருக்கும், பிரதம மந்திரிக்கும் ஜனாதிபதிக்கும் மனு கொடுக்கணும். ஒரு PIL லும் SC ல போடணும்.ஹிந்துன்னு சொல்லிக்கொண்டு, அதன் அங்கமான பிராமணனை திட்டறவனை சமூக சீர்திருத்தின்னு சொல்லற கும்பலோட எதுக்கு சகவாசம். சமணர்கள் மாதிரி ஒரு சிறுபான்மைச் சமூகமாக இருப்போம்.
வழவழ கொழ கொழான்னு முடிவக்கு வராம இஙக்ளீஷ்ல பேசறது பிராமணனுக்கு கைவந்த கலை. இந்த ஃபோரத்துலேந்து பத்துபேர் தனிமதம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் வாங்கோ, மேற்கொண்டு நடக்கவேண்டியதைப்பாக்கலாம்.
நம்ப தமிழ் பிராமணா. தமிழ்லயே விவாதிக்கலாம்.
நான் வருகிறேன்
சந்திரமெளலி
 
நான் வருகிறேன்
சந்திரமெளலி
வாங்கோ! ஸ்வாக*தம். பிராமணர் களின் புதிய அவதாரத்திற்கு ஒரு திட்டமிடுங்கள். உங்கள் அபி!ப்ராயத்தை வெளிப்படுத்துங்கள்.
 
நெருங்கிய எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் பிராமண த்வேஷம் முடிவிற்கு வராது. இதை நாம் நன்னா மனசுல ஏத்திக்கணும். தினம் காயத்ரி மந்த்ரம்னு நினச்சிண்டு மண்டைல எர்ர வரைக்கும் பாராயணம் பண்ணணும்.
அது ஏறினப்புறம்
தமிழ் பிராமணரெல்லாம் ஒண்ணு சேர்ந்து ஒருசங்கம் வச்சு, கூட்டம் கூட்டி, நாம் ஹிந்துக்களல்லாத வேத*மதத்தினர்னு தீர்மானம் நிறைவேற்றி, அப்படி அறிவிக்கணும்னு தமிழக முதல்வருக்கும், பிரதம மந்திரிக்கும் ஜனாதிபதிக்கும் மனு கொடுக்கணும். ஒரு PIL லும் SC ல போடணும்.ஹிந்துன்னு சொல்லிக்கொண்டு, அதன் அங்கமான பிராமணனை திட்டறவனை சமூக சீர்திருத்தின்னு சொல்லற கும்பலோட எதுக்கு சகவாசம். சமணர்கள் மாதிரி ஒரு சிறுபான்மைச் சமூகமாக இருப்போம்.
வழவழ கொழ கொழான்னு முடிவக்கு வராம இஙக்ளீஷ்ல பேசறது பிராமணனுக்கு கைவந்த கலை. இந்த ஃபோரத்துலேந்து பத்துபேர் தனிமதம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் வாங்கோ, மேற்கொண்டு நடக்கவேண்டியதைப்பாக்கலாம்.
நம்ப தமிழ் பிராமணா. தமிழ்லயே விவாதிக்கலாம்.
பிராமண எதிர்ப்பு என்பது மாற்று மதத்தினரால் திட்டமிட்டு நடப்படும் ஒரு சதி. ஒரு உதாரணம் சொல்கிறேன்

இந்தியாவிற்கு செயின்ட் தாமஸ் வந்தார் கேரளாவில் சர்ச் காட்டினார், சென்னையில் திருவள்ளுவரை மதம் மாற்றினார் என்று எல்லாம் கதை அளந்து வைத்து இருக்கிறார்கள்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் செயின்ட் தோமஸை பிராமணர் ஒருவர் கொன்று விட்டார் என்ற மிக பெரிய பொய்.

இந்தியாவிற்கே வராத செயின்ட் தாமஸ் இந்தியா வந்தார் என்ற பொய்யின் மிக முக்கிய நோக்கம் பிராமணர் எதிர்ப்பு பிராமணர் மீதான வெறுப்பை விதைப்பது. இது போன்ற வெறுப்பை பெரியாரும் பரப்பினார், பெரியாரை பொறுத்தவரையில் தமிழ் கலாச்சாரத்தை விட ஆங்கிலேய (கிறிஸ்துவ) கலாச்சாரம் உயர்ந்தது என்று நினைத்தவர், அவரும் கிறிஸ்துவர்கள் பரப்பி வைத்த பொய்களை நம்பி பிராமணர்கள் மீதான வெறுப்பை மேலும் வளர்த்தார்.

அந்த வெறுப்பை சிறுபான்மையினர் வாக்கு வங்கிக்காக திராவிட அரசியலும் கையில் எடுத்து கொண்டு இருக்கிறது.

ஒரு திட்டமிட்ட சதி செயலுக்காக பிராமணர்கள் பின்வாங்க போகிறார்களா அல்லது எதிர்த்து நிற்க போகிறார்களா ? என்பது தான் இங்கே கேள்வி.

பிராமணர்கள் மனதளவில் தோல்வி அடைந்தால் அது நம் நாட்டிற்கு தமிழ் இனத்திற்கு மிக பெரிய இழப்பு, பிராமணர்கள் ஒதுங்கி விட்டால் பிறகு தமிழர்களை மதம் மாற்றுவது சுலபமாக இருக்கும் (அல்லது அழிப்பது சுலபமாக இருக்கும்)
 
பிராமணர்கள், ஈவேரா என்ற கன்னட நாயக்கர், கருணா நாயுடு என்ற கள்ள ரியிலேரி திராவிட போர்வையில், பிராமணர்களை தட்டி எழுப்ப பிறந்த அசுரர்கள். ராவணன், கும்பகர்ணன் மூலம் தட்டி எழுப்பிய ராம ராஜிய தொண்டர்கள் போன்றவர்கள். ராவணன் பிரம்மாவை நோக்கி, பரமசிவனை நோக்கி தவம் இருந்த பிராமண தபஸ்வி பலஸ்தியரின் மகன், ஆனால் தாய் வழி அசுர குலத்தோன். பிராமண துவேஷி. அவன் செய்த அக்கிமரத்தால், விஷ்ணு கையால் நற்கதி அடைந்தான்.

விசுவாமித்திரன் பிறப்பால் படை வீரன். ஷத்திரியன். அரசனாக இருந்து, போர்கள் செய்தவன். மனம் திருந்தி பிரம்ம ஞானம் பெற்று பிராமணணாக மாறிய முனி. ஆகவே பிறப்பால், ஒரு ஜாதியில் பிறந்ததால் எவருமே பிராமணன்,ஷத்திரியன் வைசிகன் இல்லை. அறிவு ஜீவி(கல்வி, நடத்தை புலமை), உடல் வலிமை ஜீவி -அரசன் போர் வீரன், வணிப ஜீவி, மற்றம் உடல் உழைப்பு ஜீவி என்று,இன்று இஞ்சினீ் குழு,மருத்துவ குழு போன்றவை- ஏற்படுத்தப்பட்டது. திருமணம் பெண் விருப்பபடி நடந்தது. திரௌபதி ஷ்திரிய அரச குமாரி ஒரு அந்தணனை மணக்க தடை இல்லாத காலம். கண்ணனே அதை செய்வித்தான். கண்ணன் யாதவன். ரார் போன்றவர்கள் ஷத்திரியர்கள். ஆக பிராமண கடவுளே இல்லையே!

ஆகவே இன்றய மாற்றங்கள் பிரம்மனால் ஏற்கனவே நியமிக்கப் பட்ட கால விதி! இன்று பல தொழில்களில் சிறப்பாக பிரமணர்கள் இருக்க அதுவே காரணம். பிராமணத்துவம் - கடவுள் நம்பிக்கை ., ஈவு, இரக்கம், பொது ஜன சேவை, ஏழைகளுக்கு உதவுதல்,கற்றல்-கற்பித்த் உள்ளவர்களே பிராமணர்கள்! ஆதி சங்கரர் மண்டன மிஸ்ராவின் மனத்தை மாற்றவில்லையா? ஆகவே பிராமண தர்மத்தை அரசியல்வாதிகளால் அசைக்க முடியாது. அது பிரம்ம நிலை சார்ந்ததே! அமெரிக்காவில் செழுமையாக தழைக்கிறது! கோயில் குருக்கள், உணவகம், பரிசாரகன், வைதீனகனுக்கு உதவ அரசர்கள், ஜமீந்தார்கள் இல்லை. ஆகவே புதிய அவதாரம் எடுக்கிறர்கள். அதுவே கண்ணின் விருப்பம்!
 
👌post#11
"தேயும் பிராமண சமூகம்‌."
ஒருகாலத்தில் பிராமண கல்யாணத்துக்கு இளைஞர்கள், குழந்தைகள் அதிக பக்ஷமாக இருப்பார்கள். அங்கேயே பல கல்யாணங்களுக்கு அடிக்கல் போடப்படும். இப்போ வருபவரெல்லாம், ஓய்வு பெற்றவர்கள். வந்துள்ள நெருங்கிய துரத்து உறவினர்களை விரல்விட்டு எண்ணலாம்.
நம்மவர்கள் ஒருவருக்கொருவர், முக்கிமாக அக்கம் பக்கம் குடியிருப்பவர்கள், ஒரு உறவினர்களா பழகினால் சமூகம் நிலைக்கும், முன்னேறும்.
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு."
" ஸங்கே* ச'க்தி: கலௌ யுகே*"
 
அன்றய காலத்தில் பொதுவாக கூட்டுக் குடும்பம். தனிப்பட்ட பொருளாதார வசதி கிடையாது. பள்ளி ஆசிரியர், வைதீகம், சமையல்காரன், குறுக்கள் வேலையில் அதிகவருமானம் இல்லாதகாலம். பணக்காரர்கள், ஜமீன்தார்கள், யாகம், சடங்குகள் மூலம் கொஞ்ச வருமானம் வரும். ஆகவே அது காலத்தின் கட்டாயம். தனித்திறமைகள் அடக்கப்பட்ட காலம். 5, 8-ம் வகுப்பக்களுக்கு மேல் உள்ள பள்ளிக் கூடங்கள் மிக மிக குறைவு. பல்வித நோய்களால் 40 வயதுக்கு மேல் இருந்தவர்கள் குறைவு. ஆகவே 16 வயதுக்குள் திருமணம், ஆரோக்கிமில்லாத கருத்தரிப்பு, அகால மரணம், ஆண வாரிசு முறையில் செத்தவன் சொத்தை பிடிங்கி கொள்ளுதல், சதி.. கொடுமைகள்! சில குழந்தைகளாக பிழைக்கட்டும் பெண்ணை பிள்ளை பெக்கும் கருவியாக மாற்றப்பட்ட காலம். ஆனால் கூட்டுக் குடும்பத்தில் ஆராவது ஒருவரின் அன்பால், மனவியாதிகள் இல்லாத சகிப்புத்தன்மை, கிடைத்ததில் இன்பம் பெற்றார்கள்!

அது சரி, இதன் மூலம் என்ன? மத்திய தரைக் கடல் முதல் கீழை நாடுகள் விவசாயம் சார்ந்தவை. எனவே, வயல்கள் விளைந்த நிலையில், திடீரென்று மழை வந்தால், ஊரார், அக்கம் பக்கத்தார் உதவி தேவை. ஆகவே ஊரோடு ஒத்து வாழ், அக்கம் பக்கத்தில் உறவு தேவை என்று தனிப்பட்டவ்கள் தனித் திறமைகள், சமூக நலலால் நசுக்கப் பட்டன. கிராமங்கில் பொது சுவர்களே வீடுகளைப் பிரித்தன. அக்ரகாரத்தில் (கோவில் முன் உள்ள) வீடுகள் இணைந்தே இருந்தன. எனவே பொருளாதார, அரசாங்க, கல்வியால், வேலை தேடி போக வேண்டிய குடும்ப சூழ் நிலை, ஜனப் பெருக்கம் என்ற இணைந்த காரணங்களால் பிராமண குடும்பங்கள் சிதறி விட்டன. திருடர்கள் கழகம் ஒரு கிரியா ஊக்கியே. காலத்தின் மாற்றத்தைப் புரிந்து கொண்டு மனத்தளவில் பிராமணனாக இருக்க வேண்டும். பசிக்கும்போது ரயிலில், ஹோட்டல்களில் சமைப்பவனை மூலம் கண்டு சாப்பிடுபவர்கள் 1 சதமே! விரதப் பழக்கம் உள்ளவர்கள் இது பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
 
பிராமண எதிர்ப்பு என்பது மாற்று மதத்தினரால் திட்டமிட்டு நடப்படும் ஒரு சதி. ஒரு உதாரணம் சொல்கிறேன்

இந்தியாவிற்கு செயின்ட் தாமஸ் வந்தார் கேரளாவில் சர்ச் காட்டினார், சென்னையில் திருவள்ளுவரை மதம் மாற்றினார் என்று எல்லாம் கதை அளந்து வைத்து இருக்கிறார்கள்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் செயின்ட் தோமஸை பிராமணர் ஒருவர் கொன்று விட்டார் என்ற மிக பெரிய பொய்.

இந்தியாவிற்கே வராத செயின்ட் தாமஸ் இந்தியா வந்தார் என்ற பொய்யின் மிக முக்கிய நோக்கம் பிராமணர் எதிர்ப்பு பிராமணர் மீதான வெறுப்பை விதைப்பது. இது போன்ற வெறுப்பை பெரியாரும் பரப்பினார், பெரியாரை பொறுத்தவரையில் தமிழ் கலாச்சாரத்தை விட ஆங்கிலேய (கிறிஸ்துவ) கலாச்சாரம் உயர்ந்தது என்று நினைத்தவர், அவரும் கிறிஸ்துவர்கள் பரப்பி வைத்த பொய்களை நம்பி பிராமணர்கள் மீதான வெறுப்பை மேலும் வளர்த்தார்.

அந்த வெறுப்பை சிறுபான்மையினர் வாக்கு வங்கிக்காக திராவிட அரசியலும் கையில் எடுத்து கொண்டு இருக்கிறது.

ஒரு திட்டமிட்ட சதி செயலுக்காக பிராமணர்கள் பின்வாங்க போகிறார்களா அல்லது எதிர்த்து நிற்க போகிறார்களா ? என்பது தான் இங்கே கேள்வி.

பிராமணர்கள் மனதளவில் தோல்வி அடைந்தால் அது நம் நாட்டிற்கு தமிழ் இனத்திற்கு மிக பெரிய இழப்பு, பிராமணர்கள் ஒதுங்கி விட்டால் பிறகு தமிழர்களை மதம் மாற்றுவது சுலபமாக இருக்கும் (அல்லது அழிப்பது சுலபமாக இருக்கும்)

இஷ்டத்துக்கு கதை அளக்க கூடாது‌. தமிழகத்தில் பார்ப்பன வெருப்பை கட்டமைத்தது, அதை ஒரு நூற்றாண்டாக இன்று வரை எரிய வைத்திருப்பது மூன்று சாதிகள். தமிழ் உச்சபட்ச சாதிகளாக கருதப்படுபவை -

நாட்டுக்கோட்டை நகரத்தார்
சைவ வேளாளர்
துளுவ வேளாள முதலியார்

ஆனால் இவர்கள் தான் இருப்பதிலேயே மிக தீவிரமான இந்துக்கள்/சைவர்கள் என்று சொல்பவர்கள். சைவ வெள்ளாளன் தன்னை தானே "ஒன்றரை பாப்பான்"னு வேர சொல்லிப்பான் 😅😃😆😁

பெரியாரின் பார்ப்பன வெறுப்பே சைவ வேள்ளாளர்கள் பின் இருந்து ஊட்டியது தான். 'பெரியார்' என்ன அட்டை படம் பின்னிலிரிந்து தங்கள் அளவில்லா சாதி வன்மத்தையும் வெறுப்பையும் ஒரு நூற்றாண்டாக கக்கி கொண்டு வருவது செட்டியார்+முதலியார்+பிள்ளை. ஆனா இந்து மதம், சமஸ்கிருதமயமாக்கத்தை இருப்பதிலேயே மிக தீவிரமாக கடைபிடிக்கும் கூட்டமும் இவர்கள் தான்

நீங்க சொல்லும் 'பிரேக்கிங்க இந்தியா' கதையெல்லாம் எழுதிய அரவிந்தன் நீலகண்டன் சைவ வெள்ளாளன்.

பார்ப்பன வெருப்பை தமிழகத்தில் உருவாக்கியது, இன்று வரை உயிருடன்‌ வைத்திருப்பது அவன் ஆட்கள் தான் னு அவனுக்கு தெரியாமலா இருக்கும்? பிறகு எதுக்கு 'பிரேக்கிங்க இந்தியா' உருட்டு உருட்டிட்டு இருக்கான்?

திசை திருப்ப. உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற.

"பார்ப்பன வெறுப்பை கட்டமைத்து கிறிஸ்தவர்கள்"னு சொல்லிட்டா அப்ப automaticஆக மீதமிருக்கும் தமிழ் 'இந்து' ராட்ச்சர்கள் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள் ல, அதுக்கு தான்.

The most hinduest of Tamils constructed brahmin hate, but they have no shame in targeting and taking the brahmin women. அந்த மாதிரி கேஸ் ஒழிஞ்சு போனா நல்லது.

இதை பாருங்க

அர்ஜுன் சம்பத் இந்து மத தரப்பு வழக்கறிஞரா போராப்ல. ஃபெலிக்ஸ் ஜெரால்டு திராவிட தரப்பு. அர்ஜுன் சம்பத் அவரையும் மற்ற கிறிஸ்தவ மத மாற்ற கூட்டத்தையும் கடுமையா...சும்மா இல்ல..மிகக் கடுமையாக காட்டாமா சாடுறாப்ல.

ஆனா...அர்ஜுன் சம்பத்தும் நாடான், ஃபெலிக்ஸ் ஜெரால்டும் நாடான், அந்த கிரிஸ்தவ மதமாற்ற கூட்டமும் நாடான் தான்‌ 😆😁🤣😂

டேய் தமிழர்களா, எங்களை பாத்தா எப்படி தெரியுது? 🙂

ஒரு முறை twitterல பாஜக வை சேர்ந்த ஒரு கோனான் ரொம்ப இந்து மதம் திராவிட எதிர்ப்பு அப்புடி இப்புடி னு ரொம்ப கொம்பு சுத்திக்கிட்டு இருந்தான்.

நான் அவன் கிட்ட கேட்டேன்‌, "யோவ். திராவிடர்ர்ர்ர்ர கழகத்தின் தலைவன் 40 வருஷமா உன் சாதியை சேர்ந்த சாரங்கபாணி கோனான் (எ) கி. வீரமணி தானே யா. என்ன யா நீயே அவனை எதிர்க்கிற? என்ன யா நாடகம் ஆடுறீங்க?"

அவஞ்சொன்னான், "அடேய். வீரமணி மதம் மாரிய கிறிஸ்தவ கை கூலி டா."

நான் மனசுக்குள் சிரித்துக்கொண்டேன்‌, "அடேய் தமிழர்களா...பேசுங்க டா. நாங்க எல்லாரும் முட்டா பசங்க தான். நீங்க யாரு, என்ன ஏதுன்னு எங்களுக்குலாம் தெரியவே தெரியாது. பேசுங்க"

பார்ப்பன வெறுப்பையும் திராவிடத்தையும் கட்டமைத்தது ஏதோ ஒரு கிரிஸ்துவ கூட்டம் னு சொல்வதுண்டு காரனம் - உண்மைகளை மரைக்க‌.

The most hinduest of Tamils constructed Dravidian sociopolitical movement, and one hundred+ years of toxic brahmin hate. And all Tamils, mainly the konar, nadar, vanniyar, goundar in today's BJP assisted them, kept that hate alive, and benefited from that movement. Today, the shelf life of that movt is coming to an end, so this group has jumped to hindutva/BJP. Tamils are distancing themselves from that because today the world is watching and because today it's embarassing. It's all going to be in vain. Your hate will rebound on you.

பிராமணர்கள், ஈவேரா என்ற கன்னட நாயக்கர், கருணா நாயுடு என்ற கள்ள ரியிலேரி திராவிட போர்வையில், பிராமணர்களை தட்டி எழுப்ப பிறந்த அசுரர்கள். ராவணன், கும்பகர்ணன் மூலம் தட்டி எழுப்பிய ராம ராஜிய தொண்டர்கள் போன்றவர்கள். ராவணன் பிரம்மாவை நோக்கி, பரமசிவனை நோக்கி தவம் இருந்த பிராமண தபஸ்வி பலஸ்தியரின் மகன், ஆனால் தாய் வழி அசுர குலத்தோன். பிராமண துவேஷி. அவன் செய்த அக்கிமரத்தால், விஷ்ணு கையால் நற்கதி அடைந்தான்.

விசுவாமித்திரன் பிறப்பால் படை வீரன். ஷத்திரியன். அரசனாக இருந்து, போர்கள் செய்தவன். மனம் திருந்தி பிரம்ம ஞானம் பெற்று பிராமணணாக மாறிய முனி. ஆகவே பிறப்பால், ஒரு ஜாதியில் பிறந்ததால் எவருமே பிராமணன்,ஷத்திரியன் வைசிகன் இல்லை. அறிவு ஜீவி(கல்வி, நடத்தை புலமை), உடல் வலிமை ஜீவி -அரசன் போர் வீரன், வணிப ஜீவி, மற்றம் உடல் உழைப்பு ஜீவி என்று,இன்று இஞ்சினீ் குழு,மருத்துவ குழு போன்றவை- ஏற்படுத்தப்பட்டது. திருமணம் பெண் விருப்பபடி நடந்தது. திரௌபதி ஷ்திரிய அரச குமாரி ஒரு அந்தணனை மணக்க தடை இல்லாத காலம். கண்ணனே அதை செய்வித்தான். கண்ணன் யாதவன். ரார் போன்றவர்கள் ஷத்திரியர்கள். ஆக பிராமண கடவுளே இல்லையே!

ஆகவே இன்றய மாற்றங்கள் பிரம்மனால் ஏற்கனவே நியமிக்கப் பட்ட கால விதி! இன்று பல தொழில்களில் சிறப்பாக பிரமணர்கள் இருக்க அதுவே காரணம். பிராமணத்துவம் - கடவுள் நம்பிக்கை ., ஈவு, இரக்கம், பொது ஜன சேவை, ஏழைகளுக்கு உதவுதல்,கற்றல்-கற்பித்த் உள்ளவர்களே பிராமணர்கள்! ஆதி சங்கரர் மண்டன மிஸ்ராவின் மனத்தை மாற்றவில்லையா? ஆகவே பிராமண தர்மத்தை அரசியல்வாதிகளால் அசைக்க முடியாது. அது பிரம்ம நிலை சார்ந்ததே! அமெரிக்காவில் செழுமையாக தழைக்கிறது! கோயில் குருக்கள், உணவகம், பரிசாரகன், வைதீனகனுக்கு உதவ அரசர்கள், ஜமீந்தார்கள் இல்லை. ஆகவே புதிய அவதாரம் எடுக்கிறர்கள். அதுவே கண்ணின் விருப்பம்!

நான் அடிக்கடி சொல்வது - திராவிட எதிர்ப்பு திராவிடததை விட பெரிய மோசடி.

தமிழனின் எதிரப்பை பார்த்து நான்‌ பயப்பட மாட்டேன்‌, தமிழன் என்னை ஆதரித்தால் தான் பயப்படுவேன்.

மணி எப்புடி வராப்ல பாருங்க‌, "பிராமணன் என்பது பிறப்பால் அல்ல. ஈவு இரக்கம் இருக்கும் அணைவரும் பிராமணர்களே" 😆🤣😂😜

அட அட அட அட. அதை பத்தி எனக்கு தெரியல. அதை நான் தீர்மானிக்கல. என் பிறப்பு என் கையில் இல்லை.

ஆனா தமிழகத்தில் நடந்து வரும் அரசியலும் தமிழ் கூட்டம் செய்து வரும் தில்லாலங்கடி வேலை பற்றி தெரியும்.

இன்று தமிழகத்தில் உள்ள 'மணி' போன்ற 'சங்கிகள்' பெரும்பாலும் வன்னியர், நாடார் கோனார் தான்.

நாடகம் ஆடுறான். செட்டியார்+முதலியார்+பிள்ளை உருவாக்கி திராவிட மாயையை‌ தாங்கி வந்து,‌‌‌‌‌ அதை வாழ வைத்து, அதனால் பயன் அடைந்தவர்களே இந்த கூட்டம்.

'குல கல்வி' என்ற பொய்யை வைத்து கலகம் செய்து ராஜாஜியை பதவி விலகுமாறு வர்புறுத்தியதே பெரியாரும் திராவிட முதலியார் கழகமும் தான்.

அதன் பின் காமராச நாடாரை கொண்டு வந்தார்கள். அப்ப தான் எண்ணிக்கை பலம் உள்ள நாடார் ஆதரவும் தொண்டும் தங்களுக்கு கிடைக்கும் என்பதால்.

முதலியார் கழகத்தில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌என்றைக்குமே‌ வன்னியர் தான் எண்ணிக்கை. உதய சூரியன் சிண்ணமே கோவிந்தசாமி படையாச்சியிடம் 1957ல வாங்கியது.

உதய சூரியன் = அக்னி சட்டி

ராஜாஜி 1954ல பதவி விலகிய பிறகு பெரிய நாடார்/வன்னியர் ஆட்கள் காங்கிரஸ் ஆதரவாளர் ஆனார்கள், பெரியார் ஆதரவு காங்கிரஸுக்க.

See the irony. எந்த காங்கிரஸின் சுதந்திர போராட்டத்தை வீழ்த்த தோ-பாஷி முதலியார்களை வைத்த வெள்ளைக்காரன் "பெரியார்" என்ற ஆயுதத்தை உருவாக்கினானோ, அந்த பெரியார் சுதந்திரத்துக்கு பிறகு அந்த 'காங்கிரஸ்'ஐ 15 வருஷம் ஆதரித்தார்!! தமிழ்நாடு காங்கிரஸ் தான் சுதந்திர இந்தியாவின் முதல் திராவிட கட்சி. திராவிட முதலியார் கழகம் இரண்டாவது தான். தமிழ்நாடு காங்கிரஸ் 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியை தவிர எப்பவுமே திராவிட கட்சி தான். கே.எஸ. அழகிரியின் அப்பன் தி.க. வில் இருந்தவன். கேட்டா "அது வெரும் சமூக இயக்கம்"ன்றுவாங்க.

1954-1963 வன்னியர்/நாடார்/கோணார் பூரா காங்கிரஸ் என்ற திராவிட கட்சியில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இருந்தார்கள்...பிறகு பக்தவத்சல முதலியார் பிரச்சினை பன்னதால் திமுக குதிக்க துவங்கி விட்டார்கள். இதனால் தான் திமுக 1967ல் ஜெயித்தது. பிறகு 1969ல் அண்ணா மறைவுக்கு பிறகு முதலியார்களை அடித்து தங்கள் ஆளான கருணாநிதியை வைத்து திமுகவை அபகரித்தார்கள். இதில் இவர்களுக்கு என்றும் போல பெரியார் ஆதரவு இருந்தது. இதன் பின் தான் பெரியார் வாழ்நாளில் முதல் முறையாக திமுக ஆதரவாளன் ஆனார்.

இதனால் கடுப்பான முதலியார்கள் ஆரம்பித்த கட்சி தான் (அண்ணா) திமுக!!!

ஏனெனில் அது (கருணாநிதி) திமுக ஆகிவிட்ட காரணத்தால்.

இன்று அந்த துளுவ வேளாள முதலியார்கள் மறுபடியும் திமுக வை கைப்பற்றி விட்டார்கள். சுடலை வெரும் டம்மி. அதனால் இந்த வன்னிய/நாடா/கோன/கவுண்ட கூட்டம் பாஜக தாவிடுச்சு. "இந்து மதம் இந்து மதம்"னு கிராக்கி புடிச்சு சுத்துது. இந்த கூட்டம் எந்த மாதிரியான கூட்டம் னு தெரிஞ்சுக்கனும். திமுக ல இருந்த நாத்தம் தான் இன்று பாஜக ல.

இன்னொரு விஷயம். This 'assertion of hindu-ness' of this group is actually an assertion of their increased social status in society.

அதாவது அவ்வளவு ஆதிக்கம் இல்லாமல் இருந்த இந்த வன்னிய/நாடா/கோன‌ கூட்டம் இன்று பலம் பெற்று விட்டது...*இன்னுமும்* நகரத்தார்-வெள்ளாளர் (திராவிட) இயக்கதத்தின் பல்லக்கு தூக்கியா இருக்கும் அவசியம் இல்லைனு காமிக்கிது.

நகர்ந்தார்-வெள்ளளார் திராவிட மாயையை தோற்றுவிக்கும் முன்பு எப்படி இருந்தான்? மிக தீவிர இந்துவா...even the so called 'anti-hindu'ness within the Dravidian stage was for drama. A false alarm. ஆதிக்கம் இருந்த வரை தீவிர இந்துவா இருந்தான். பின்பு சமூக நீதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

அவனின்‌ அந்த அரசியலில் அடிமையா இருந்த இந்த வன்னிய/நாடா/கோன்ன/கவுண்ட் தமிழ் கூட்டம் இன்று அங்கிரித்உ விடுபெட்டு தானும் அதே ஆதித்க நிலைக்கு போகனும் னு பாக்குது.

This 'assertion of hinduess' has got to do with sanskritisation and their upward social mobility. They want to proclaim their new increased social status, or, want to achieve that.

But...we have a biiiiiig score to settle before that. நீ பாட்டுக்கு அங்க நூறு வருஷம் ஆட்டமெடுத்து ஆடிட்டு... கொஞ்ச நஞ்சு ஆட்டமா...ஆடிட்டு... இன்னைக்கு பொசுக்குனு குதிச்சு இந்து மதம் இந்து மதம்னா... அப்ப நீங்க அங்க ஆடிய ஆட்டத்துக்கு எவன் பதில் சொல்லுவான்?

And, 'hindu', 'brahmin' don't even belong to Tamils, so you don't have a right over it. Chettiar/mudaliar/balij etc patronized temples and veda patashalas and mutts. I don't want any of that. Keep it yourself. But Hinduism and brahmin are not yours to decide.

திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழைஞ்சா மாதிரி நுழைஞ்சு..."இது இப்படி தான் இருக்கனும்...அது அப்படி தான்‌ இருக்கனும்..." 🤣😂🙂😁😭😆

பள்ளி/சான/கோன இன்னைக்கு நாலு காசு பாத்துடுச்சு ல..அந்த அதுப்பு. பேச எல்லாருக்கும உரிமை இருக்கு...ஏன், உனக்கு கூட இருக்கு, ஆனா...
 
I dont think making Brahmins as separate religion solves any of the issues faced by Brahmins, Brahmins are one of the four varnas and as such you cannot exclude the others as all the varnas are supposed to be dependent on each other.

The Brahmins face two issues. Within Brahmins there are erosion of values and practices and the same are now supposed to be practiced by vaidikas. The second issue is hatred against Brahmins in society. According to Maha Peiyava who criticised Brahmins (Refere Deivathin Kural volume 1)for avoiding their duties of learning vedas and following their legacy and they being more focussed on their career and western practices. That made other castes jealous Brahmins and we being in minority , the politicians exploited the situation by their anti-Brahmin stand,

Somewhere most of us failed in passing the traditions to the next generation. The challenge for us is to keep the traditions alive and we can take advantage of social media for spreading the information of our traditions and practicies.
Yes. We performed rituals without explaining the significance. We did not teach Sanskrit since most who lived in villages had not Sanskrit teachers, The first generation and second generation understand any thing, then it becomes routine without knowing the significance. That is what happened with Brahmins in general. So, we need to reevaluate and modify rituals - like agnihotram is not needed now, as match sticks are available and no need to have an Aubasana pot etc. Also, all mantras in Sanskrit with separated words (Sandhi comes later) and video of correct ritial etc. are needed. A single individual can not do it. I have tired without success. So, traditions should be documented and now the marriages are taking place outside the clans. So marital rituals be documented. I heard once the vadyar explained the meaning of every mantra to the girl's father who was a Sanskri scholar. Unfortunately it was not recorded. I am not complaining rather, suggesting that those who can organize and help will be doing a great service. Sankara Matt needs to made aware of this by passing business secretaries. I tried to talk to Acharya at Srigeri ane he was talking business with his secretary. Soory.
 
யார் பிராமணன்? பிராமண த்வேஷத்திற்கு என்ன காரணம்? யார் காரணம்? இதுமாதிரி ஆராய்சிகளை மூட்டை கட்டிட்டு, இது பல ஜன்மங்களின் சஞ்சித கர்மபலன்னு புரிஞ்சிண்டு, எப்படி இந்த பரிஸ்திதியிலும் மான- ஸம்மானத்தோட வாழ, பகவத் அநுக்ரஹத்துடன் வழி தேடுவோமா?
 
கட்டுப்பாடில்லாத மனம் தனது இஷ்டம் போலசஞ்சரிக்கும்.

வேதங்களில் மதத்தை பற்றி எங்கே சொல்லி இருக்கிறது. மதம் என்ற சொல்லுக்கு இணையான வார்த்தை வடமொழியில் இல்லை. தவிர இன்றய காலகட்டத்தில் சமுதாய மாற்றங்களால் வாழ்க்கை முறை மாறி உள்ளது, மக்களின் அணுகுமுறையும் மாறி உள்ளது.

அரசியல் மட்டுமே வாழ்க்கை அல்ல. நமது குழந்தைகள் வெளிநாடுகளில் சென்று நல்ல வேலைகளில் சேர்ந்து தங்கள் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை
உயர்த்தி யுள்ளனர். "பழையன கழிதலும் புதியன புகுதலுமே "என நன்நூல் கூறுவதே இயற்கையின் நியதி. இதை எவராலும் மாற்ற முடியாது. அறிவை விருத்தி செய்து கொள்ள பழைய காலத்திற்கு செல்ல வேண்டுவது அவசியமில்லை.

ஒருவருடைய பிறவியோ,படிப்போ,பணமோ சமூகத்தில் ஒருவருடைய நிலையை நிர்ணயப்பதில்லை. அவருடைய வாழ்க்கை முறையில் இரக்ககுணமும், தர்ம சிந்தனையும், அன்பும், சேவை மனப்பான்மையும் தான் மக்களின் மரியாதையை அளிக்கும்.

வணக்கத்துடன்
பிரஹ்மண்யன்
பெங்களூர்.
Well said!
 
Religion and spiritualism are entirely two different things. People who seek power and wealth create their own religions and social classifications. Seeking social comfort and recognition in group identities only leads to tribalism and consequent unrest. Those have nothing to do with individual spiritual pursuits.

Spiritualism doesn’t require any identity. Labeling oneself is an hindrance to a higher path in life. In fact, when one loses identity (caste, sex, language, name and so on), ‘That’ becomes an higher being and it’s birth and death cycle is cut. That soul attains true liberation!
 
Latest ads

Back
Top