பிரபல எழுத்தாளர் விக்கிரமன் உடலுடன் 4 நா&#2975

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
பிரபல எழுத்தாளர் விக்கிரமன் உடலுடன் 4 நா&#2975

பிரபல எழுத்தாளர் விக்கிரமன் உடலுடன் 4 நாட்கள் தவித்த குடும்பத்தினர் !

முதசுரபி இதழின் முன்னாள் ஆசிரியரும் வரலாற்று நாவல் படைப்பாளருமான விக்கிரமன் கடந்த 1-ம் தேதி சென்னையில் இறந்தார். கொட்டும் மழையால் அவரது உடல் 4 நாட்களுக்கு பிறகுதான் எரியூட்டப்பட்டுள்ளது.

‘நந்திபுரத்து நாயகி’, ‘வந்தியத் தேவன் வாள்’ ‘ராஜராஜன் சபதம்’ உள்ளிட்ட 33 வரலாற்று நாவல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் விக்கிரமன், சென்னை மாம்பலத்தில் வசித்து வந்தார். கடந்த 1-ம் தேதி அவர் இறந்தார். மழை வெள்ளத்தில் சென்னையே ஸ்தம்பிக்க, விக்கிரமன் உடலை பாதுகாக்க ப்ரீசர் பாக்ஸ் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

தனது தந்தையின் உடலை 4 நாட்களாக எரியூட்ட முடியாமல் தவித்ததை, வேதனையுடன் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் விக்கிரமின் மகன் கண்ணன்,

"தந்தை மீது அன்பு கொண்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். என்னால் முடிந்த வரை அவர்களுக்கு தகவலை தெரியப்படுத்தினேன். எனது உடன்பிறந்தவர்கள் ஒரு சகோதரர், 3 சகோதரிகள் உண்டு. அவர்கள் வரும் வரை எனது தந்தையின் உடலை பாதுகாக்க நான் கடுமையாக போராட வேண்டியது இருந்தது. தந்தையின் உடலை பாதுகாக்க பிரீசர் பாக்சுக்காக நாங்கள் அலையாத இடம் இல்லை.

Read more at: http://www.vikatan.com/news/tamilnadu/56002-novelist-vikiraman-passed-away.art
 
The Chennai calamity is a national disaster of himalayan proportions...Sorry to know this! May Shri Vikraman's soul now rest in peace!
 
பிரபல எழுத்தாளர் விக்கிரமன் உடலுடன் 4 நாட்கள் தவித்த குடும்பத்தினர் !

முதசுரபி இதழின் முன்னாள் ஆசிரியரும் வரலாற்று நாவல் படைப்பாளருமான விக்கிரமன் கடந்த 1-ம் தேதி சென்னையில் இறந்தார். கொட்டும் மழையால் அவரது உடல் 4 நாட்களுக்கு பிறகுதான் எரியூட்டப்பட்டுள்ளது.

‘நந்திபுரத்து நாயகி’, ‘வந்தியத் தேவன் வாள்’ ‘ராஜராஜன் சபதம்’ உள்ளிட்ட 33 வரலாற்று நாவல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் விக்கிரமன், சென்னை மாம்பலத்தில் வசித்து வந்தார். கடந்த 1-ம் தேதி அவர் இறந்தார். மழை வெள்ளத்தில் சென்னையே ஸ்தம்பிக்க, விக்கிரமன் உடலை பாதுகாக்க ப்ரீசர் பாக்ஸ் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

தனது தந்தையின் உடலை 4 நாட்களாக எரியூட்ட முடியாமல் தவித்ததை, வேதனையுடன் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் விக்கிரமின் மகன் கண்ணன்,

"தந்தை மீது அன்பு கொண்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். என்னால் முடிந்த வரை அவர்களுக்கு தகவலை தெரியப்படுத்தினேன். எனது உடன்பிறந்தவர்கள் ஒரு சகோதரர், 3 சகோதரிகள் உண்டு. அவர்கள் வரும் வரை எனது தந்தையின் உடலை பாதுகாக்க நான் கடுமையாக போராட வேண்டியது இருந்தது. தந்தையின் உடலை பாதுகாக்க பிரீசர் பாக்சுக்காக நாங்கள் அலையாத இடம் இல்லை.
These kinds agony could not be expressed in mere words;could only be known to the persons who experienced it.
This should not come to any persons .....even to our worst enemies.
 
OP makes poignant reading. I used to know the area and the house where he stayed in west Mambalam as my uncle had a house in the same nieghborhood. I have seen him and I feel very sorry for the family. May His Soul Rest in Peace.
 
ஆறு நாட்கள் கழித்து முதல் முறையாக நேற்று மேற்கு மாம்பலம் பகுதிக்கு சென்றிருந்தேன். வெள்ளம் மிகக் கடுமையாகவே அந்தப் பகுதிகளை பாதித்திருக்கிறது. திரு விக்கிரமன் குடும்பத்தினர் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கும், துயரத்துக்கும் உள்ளாயிருப்பார்கள் என்பதை உணர முடிகிறது. இயற்கைப் பேரிடரும், குடும்பத் துயரமும் ஒரே நேரத்தில் நிகழ்வது மிகப்பெரிய சோதனை. இறைவன் திரு விக்கிரமனின் ஆன்மாவுக்கு சாந்தி அளிக்கட்டும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
 
I remember seeing an interview on TV by Sri Vikraman 10 years back when he lamented the fact that many writers end up dyring in Poverty to such an extent they do not have money to do the last rites . What a tragedy for him now that his son is unable to perform the last rites for a totally different reason .
 
Status
Not open for further replies.
Back
Top