பிதுர் காரியங்கள்
நமஸ்தே !
பிதுர் காரியங்கள் 13 நாட்களும் க்ரஹத்தில் செய்யும்போது இரண்டு இடங்களில் (க்ரஹத்திற்கு உள்ளேயும் வெளியேயும்) கல் ஊன்றவேண்டும் என்று சாஸ்திரம் இருக்கிறதாக சொல்கிறார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பில் அவ்வாறு செய்ய முடியுமா ? அதற்கு மாற்று வழி என்ன ?