• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பாவம் விலகி செல்வவளம் தரும் ரத சப்தமி (சூரிய ஜெயந்தி) வழிபாடு

praveen

Life is a dream
Staff member
வரும் செவ்வாய் (12-02-19) அன்று ரத சப்தமி

உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத சப்தமி .

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது .

தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், ரத சப்தமி தினத்தன்று வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்கிறது . அதாவது தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது. ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும்.

சூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்கிறது சாஸ்திரம் .

ரத சப்தமி வழிபாடு

சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.

நீராடும்போது, ஏழு எருக்கம் இலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந்தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழவேண்டும்.

வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டபின், தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிக்கலாம்.

சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் வைத்து நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். தியானம், யோகா பழகத் துவங்குபவர்களுக்கு இது உகந்த நாள்.

இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.

ஜோதிட ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார்.

ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த
விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.

கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால், அடுத்து வரும் பிறவிகளில் இப்படி ஒரு நிலையை அடைய மாட்டார்கள்.

ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலம் தேர்க்கோலம் போடுவது வழக்கம். இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு.

நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.

சூரியனின் ஏழு குதிரைகளைப் போல், ஏழு மலைகளின் மீது கோயில் கொண்டதால், திருமலை-திருப்ப
தியில் ‘ரத சப்தமி’ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஒருநாளில் மட்டும், காலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் பவனி வருகிறார் திருவேங்கடமுடையான் .12 மணிக்கு இங்குள்ள புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும்.

திருமலையில் இந்த காட்சிகளை காண கண்கோடி வேண்டும் .

ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது.
இந்த_தலத்திலும் ரதசப்தமி உற்சவம் உண்டு.

ரதசப்தமி தினத்தில் சூரியனை வழிபடும்போது , சூரியனை நோக்கி,

"ஓம் நமோ ஆதித்யாய... ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா!'

என்று சொல்லி வணங்க வேண்டும்...

"ஓம் சூர்யதேவாய நம...
 
ரதசப்தமி ஸ்நானம் செய்வது எப்படி?

ஏழு எருக்க இலையை எடுத்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கு அக்ஷதையும் (அரிசி) பெண்களாக இருந்தால் அரிசியோடு மஞ்சள் பொடியும் கலந்து அந்த அரிசியை இலையில் வைத்து தலைமேல் வைக்க வேண்டும். அடுத்த இரண்டு இலைகளை இதை போலவே இரண்டு தோள்களிலும் அடுத்த இரண்டு இலைகளை கால் முட்டிகளிலும் அடுத்த இரண்டு இலைகளை பாதங்களிலும் வைக்க வேண்டும். குளிக்கும் இடத்தில் ஒரு நாற்காலி போட்டு கொண்டு கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டால், இதைப்போல இலைகளை வைக்க சௌகரியமாக இருக்கும். இப்போது சூரியாய நமஹ: ரவியே நமஹ: மித்ராய நமஹ: என்று சொல்லி தலையில் தண்ணீர் விட்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.

எருக்க இல்லை சூரியனுக்கும், விநாயகருக்கும் உகந்தது. அதனால் தான் எருக்க பிள்ளையார் விசேஷமானது என்று கருதுகிறோம். இந்த எருக்கு இலை பல நோய்களை, தரித்திரத்தை, பாபத்தை போக்க கூடியது. ரதசப்தமிக்கு ஆரோக்கிய சப்தமி என்று ஒரு பெயர் உண்டு. மேற்சொன்னபடி ரதசப்தமி ஸ்நானம் செய்து ஆரோக்கியமாக வாழுங்கள். தர்ப்பணம் செய்பவர்கள் அன்றைய தினம் பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். பீஷ்மர் பிரம்மச்சாரி என்பதால் அவருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
 
நீராடும் பொழுது,

``ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோக ப்ரதீபிகே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹரஸப்தமி ஸத்வாம்'' என்ற ஸ்லோகத்தைக் கூறி நீராட வேண்டும்.
 
யத்3 யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோக3ம் ச கம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ

3.நௌமி ஸப்தமி ! தேவி ! த்வாம் ஸப்தலோகைக மாதரம்
ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்னானேன மம பாபம் வ்யபோஹய!
 
Latest ads

Back
Top