பாரம்பரியம் காத்து அரங்கனை தரிசிக்க ஆண்&

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
பாரம்பரியம் காத்து அரங்கனை தரிசிக்க ஆண்&

பாரம்பரியம் காத்து அரங்கனை தரிசிக்க ஆண்டாண்டு காலமாக மாட்டு வண்டிகளில் வரும் கிராம மக்கள்....


13315470_1121170517939524_8476115698138383700_n.jpg




13239914_1121170717939504_5605104603036680377_n.jpg




இன்று (27.05.16) காலை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமியை தரிசனம் செய்ய திருச்சி மாவட்டம் ''ராச்சாண்டார் திருமலை '' கிராமத்தை சேர்ந்த சுமார் 1500 பக்தர்கள் ''40 இரட்டை மாட்டு வண்டி''யில் வந்த காட்சிகள் ...

நான்கு சக்கர வாகனங்கள் பெருகிவிட்ட காலத்தில் இந்த மாட்டு வண்டி பயணத்தை பொதுமக்கள் மிக ஆச்சிரியத்துடன் பார்த்தனர்.

இதே போல் மாட்டு வண்டி பயணத்தை இதைவிட ''மிக பிரம்மாண்டம்மாய்'' (சுமார் 150 இரட்டை மாட்டு வண்டிகள் )இன்றைய தலைமுறையினர் மற்றும் குழந்தைகள் காண வருகிற 31.05.16 செய்வாய் கிழமை காலை 5.30 மணிக்கு காவிரி பாலத்தில் காணலாம் , 31.05.16 அன்று 150 மாட்டு வண்டிகள் வரும் வழிகள்..

புத்தூர் நால்ரோடு சிக்னல் > தில்லைநகர்> கரூர் பய்பாஸ் மேம்பாலம் > அண்ணாசிலை > காவிரி பாலம் > அம்மாமண்டபம்ரோடு> ராகவேந்திரர் வளைவு > மேலூர் ரோடு வழியாக மணி தோப்பை சென்று அடையும்....


Source: face book
 
There was a news item in Polymer News...Following the tradition in the 21st century! Salute the village people!
 
Status
Not open for further replies.
Back
Top