• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பானு சப்தமி

13-1-19 வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வளர்பிறைசப்தமி திதியும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வரும் நாள் பானு சப்தமி. பானு என்றால் சூரியன் பானுசப்தமி ஆயிரம் சூரியகிரணங்களுக்கு சமமான நாள் இன்று ஒரு நாள் பித்ரு தர்பணம் செய்வது 1000 சூரிய கிரகணம் முடிந்ததும் நாம் செய்த பித்ரு தர்பணத்திற்கு சமம்.

இந்த நாளில் சூரிய நமஸ்காரம் செய்வது காயத்திரி மந்திரம் ஜபம் செய்வது .சூரிய ஸ்தோத்திரங்கள் படிப்பது 1000 மடங்கு பலன் தர வல்லது கோதுமையால் செய்த இனிப்பு பிரசாதத்தை காலை வேளையில் வெட்ட வெளியில் வைத்து சூரியனை வழிபடுவது நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் தரவல்லது அவர்கள் பானு சப்தமி அன்று சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது இந்த நாளில் முன்னோர் வழிபாடு செய்ய பலவிதமான தோஷங்கள் நீங்கும் பித்ரு சாபம் பித்ரு தோஷம் முன்னோர் சாபம் அனைத்தும் நீக்கி நம்மை தர வல்லது பானு சப்தமி.

இன்று செய்யும் ஹோமங்கள் பூஜைகள் அபிஷேகங்கள் நமஸ்காரங்கள் புனித நதிகளில் நீராடுவது அனைத்தும் ஆயிரம் மடங்கு பலன்தருவதாகும் பானு சப்தமி
 
yes ...
Significance of Bhanu Saptami

Bhanu Saptami marks the day when Lord Surya or sun god ascended his chariot. A beautiful anecdote in the Chhandogya Upanishad describes the process of creation when the cosmic egg split into two halves, one gold and the other silver. The silver part became the earth and the golden one became the sky. While the outer cover became the mountains and the inner cover the snow and clouds, the inside veins started flowing as the rivers with the core liquid turning as the ocean.

The arrival of sun god roused the earth into life and there was a big cry of bursting forth into life from millions of beings. Since those times, myriad joyful cries are heard both during sunrise and sunset.

The sun god is seated on a lotus set in a golden chariot. The chariot is drawn by seven horses signifying seven rays. The charioteer of sun god is Aruna, the red one who stands in front of the chariot and shields the worlds from being scorched by the heat of the sun.

Sun is the giver of life for all beings and the god of health and vitality. Worshipping sun god on a daily basis can help people enjoy powerful eyesight and a disease free life. Fasting and worshipping sun god on Bhanu Saptami day is highly efficacious.
 

Latest ads

Back
Top