நெல்லிக்காய் ஜூஸ்

Status
Not open for further replies.
நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் ஜூஸ்


8456dba1-a0e6-4236-9fbe-0df104877d56_S_secvpf.gif


தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் – 10
தேன் – 2 ஸ்பூன்
இளநீர் – 1
இஞ்சி - சிறிய துண்டு

செய்முறை:

• நெல்லிக்காயை சீவி, கொட்டை நீக்கவும்.

• இஞ்சியை தோல் நீக்கி அதனுடன் நெல்லிக்காயை சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, மீண்டும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.

• பிறகு, அதனுடன் தேன் சேர்த்துக் கலக்கவும்.

• குடிப்பதற்கு முன் இளநீர் சேர்த்துக் கலந்து குடிக்கவும்.

குறிப்பு:

இதில் இரும்புச்சத்து அதிகமிருப்பதால் ரத்தச்சோகை வராமல் தடுக்கும். குடல் புண், நீரிழிவு நோய், கண் நோய் போன்றவை வராமல் தடுக்கும்.

???????????? ???? || indian gooseberry juice
 
Status
Not open for further replies.
Back
Top