நாராயண மந்திரம் (Narayana Mantram)

praveen

Life is a dream
Staff member
நாராயண மந்திரம் (Narayana Mantram)

1.எங்கள் குறைத் தீர்ப்பவனே நாராயணா
ஏழுமலை ஆண்டவனே நாராயணா குருவாய் வருவாய் நாராயணா குருவாயூரப்பனே நாராயணா

நாராயண நாராயண நாராயண நாராயணா
நாராயண நாராயண நாராயண நாராயணா (120)

கேட்டதைக் கொடுப்பவனே நாராயணா
கேசவப் பெருமாளே நாராயணா
மயிலையில் மாதவனே நாராயணா
மங்கள வாழ்வருள்வாய் நாராயணா

நாராயண நாராயண நாராயண நாராயணா
நாராயண நாராயண நாராயண நாராயணா (132)


2.திருவரங்க நாதனே நாராயணா
திருவருளைத் தந்திடுவாய் நாராயணா
முகப்பேரில் சீனிவாசா நாராயணா
முழுமதியே முகுந்தனே நாராயணா

நாராயண நாராயண நாராயண நாராயணா
நாராயண நாராயண நாராயண நாராயணா (144)


3. வைத்ய வீர ராகவா நாராயணா
பிணிகளெல்லாம் தீர்ப்பவனே நாராயணா

4. காஞ்சியில் வரதனே நாராயணா
கருட வாகனத்தில் வந்திடுவாய்
நாராயணா

நாராயண நாராயண நாராயண நாராயணா
நாராயண நாராயண நாராயண நாராயணா (156)


5. திருவல்லிக்கேணியில் நாராயணா
ஶ்ரீ பார்த்த சாரதியாய் நின்ற நாராயணா
நுங்கையில் அருளுகின்ற நாராயணா
பிரசன்ன வெங்கடேசா நாராயணா

நாராயண நாராயண நாராயண நாராயணா
நாராயண நாராயண நாராயண நாராயணா (168)


6. திருவிடந்தை வராகரே நாராயணா
திருமண வரந்தருவாய் நாராயணா

7. வில்லிபுத்தூர் ரங்கமன்னா நாராயணா
திருப்பாவைக் கரம் பிடித்தாய் நாராயணா

நாராயண நாராயண நாராயண நாராயணா
நாராயண நாராயண நாராயண நாராயணா (180)


8. அழகர் கோவில் கள்ளழகா நாராயணா
ஆற்றிலிறங்கி வரும் அழகா நாராயணா

9. திருப்புல்லாணி ஜகந்நாதா நாராயணா
திருவடிகள் சரணமப்பா நாராயணா

நாராயண நாராயண நாராயண நாராயணா
நாராயண நாராயண நாராயண நாராயணா (192)


10. அரிமேய விண்ணகரத்தில் நாராயணா
குடமாடும் கூத்தப்பிரானே நாராயணா

11. மண்டூக முனிவர் போற்றிய நாராயணா
திரு அன்பில் வடிவழகிய நம்பியே நாராயணா

நாராயண நாராயண நாராயண நாராயணா
நாராயண நாராயண நாராயண நாராயணா (204)


12. திரு ஆதனூரில் ஆண்டளக்குமையனே நாராயணா
காமதேனுவே பூஜை செய்தவா நாராயணா

13. திரு இந்தளூரின் பரிமளரங்கனே நாராயணா
சந்தரனின் சாபம் நீக்கியவனே நாராயணா

நாராயண நாராயண நாராயண நாராயணா
நாராயண நாராயண நாராயண நாராயணா (216).

 
Back
Top