நள்ளிரவில் சிம்மக்குளம் திறப்பு; கடும்குளிரில் நீராடிய பெண்கள்! -வேலூரில் களைகட்டிய கடைஞாயிறு விழா

நள்ளிரவில் சிம்மக்குளம் திறப்பு; கடும்குளிரில் நீராடிய பெண்கள்! -வேலூரில் களைகட்டிய கடைஞாயிறு விழா

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில், நள்ளிரவு 12 மணிக்கு சிம்மக்குளம் திறக்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெண்கள் புனித நீராடினர்.

1576598654310.png


வேலூரை அடுத்த விரிஞ்சிபுரத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. புகழ்மிக்க இக்கோயிலின் மதில் சிறப்புடையதாகவும் போற்றப்படுகிறது. தஞ்சைக் கோயிலின் அழகு, திருவாரூர் தேர் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்பதன் மூலம் விரிஞ்சிபுரம் கோயில் மதில் சுவரின் சிறப்பை அறியலாம்.


மேலும் படிக்க


நன்றி: vikatan.com
 
Last edited:
Back
Top