நமது சாஸ்திரம் என்ன சொல்கிறது?
அன்புடையீர்,அநேக கோடி நமஸ்காரங்கள். ஒரு குடும்பத்தில் நான்கு சகோதரர்கள்,இரண்டு சகோதரிகள். இரு சகோதரிகள் மற்றும் மூத்த சகோதரர் திருமணம் ஆனவர்கள். மூத்த சகோதரருக்கு ஒரு பெண் மகவு இருக்கிறது. அவருக்கு மனைவி இல்லை. அவரது மகளுக்குத் திருமணம் செய்வதென்றால் அவரே தாரை வார்த்துக் கொடுக்கலாமா அல்லது சகோதரிகளில் ஒருவரை தாரை வார்க்கச் செய்யலாமா? நமது சாஸ்திரம் என்ன சொல்கிறது? தெளிவாக விளக்கவும்.
அன்புடன்,
சந்திரசேகரன்.

Last edited: