• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நனைந்து விட்டேன்......

Status
Not open for further replies.
S

sathikdm

Guest
நனைந்து விட்டேன்......

கொட்டும் மழையிலும் நனையவில்லை....

அடிக்கும் அலையிலும் நனையவில்லை...

உன் காதல் மழையில் நனையலாம் என்று ஓடி வந்தேன்..

நீ என்னை காதலிக்கவில்லை என்று கூறியதும் ,

என் கண்ணீராலேயே நான் நனைந்து விட்டேன்......
 

kunjuppu

Active member
cool reflection of a broken heart.

there is a para in hosanna song in vinnai thaandi varuvaaya written by thaamarai..

என் இதயம் உடைத்தாய் நொருங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே


[You broke my heart into pieces
I will give my other heart for you to break]


... but you don't let her do that to you. protect yourself
 
Last edited:

tbs

0
hi folks,
ungal kavithayal yen nenjamum nanainthuvittathu.......some say....success in the love is failure in life.....failure in love is success in life....

kaadhalil yentrum kanneer pookal thaan......


regards
tbs
 
Nice Kavithai...

Continued from where you left : ( I don't know how to use tamil fonts..)

Kadhal ennum Nanaiavillai
Nan mattum Nanainduvitten
Kathiruppen Kadaludan
Mazhaikalam varumendru
Meendum Mazaikalam varumendru
 

tbs

0
hi vanasan

in tamil varigal... idhu ungal kavidhai thaan

காதல் என்னும் நனையவில்லை
நான் மட்டும் நனைதுவிட்டேன்
காத்திருப்பேன் காதலுடன்
மழைக்காலம் வருமென்று
மீண்டும் மழைகாலம் வருமென்று


regards
tbs
 
a little bit of mine too, please...

காதலும் நனைக்கவில்லை
மழையும் நனைக்கவில்லை
நனைந்ததே என் கல் நெஞ்சம்
புகுந்ததும் என் அய்யன் தஞ்சம்

Regards,
 
OP
OP
S

sathikdm

Guest
காதலை நான் மழை என்றுதான் முதலில் நினைத்தேன்....

பிறகுதான் தெரிந்தது,

காதல் என்பது மழையில்லை,

மழை பெய்யும்போது விழும் இடி என்று........

காதலை சந்திப்பதை விட லட்சிய பாதையில் வரும் மோதலை சந்திக்கலாம்.....!
 
Dear sathikdm

You have her reply,

என் இதயம்
உப்பல்ல கண்ணீரில் கறைய
சீனியல்ல தண்ணீரில் மறைய
கட்டித்தங்கம்
இது கறைய தேவை அமிலம்
தண்ணீரில் நனையும் அழுமூஞ்ஜிக்கு
ஏன் இந்த சபலம் ?

Danger Avoid playing with அமிலம் விஷப்பரிட்ச்சை . வேதனையில் முடியமுடியலாம் தங்கததை உரசிப் பாக்காதீர் Jambu:boom:
 

kunjuppu

Active member
காதல் காதல் காதல்
இல்லையேல்
சாதல் சாதல் சாதல்
என்று சொன்னவன்
முட்டாள் முட்டாள் முட்டாள்

காதல் காதல் காதல்
போனால் இன்னொரு
காதல் காதல் காதல்
என்று சொல்பவன்
நான் நான் நான்
 
Status
Not open for further replies.
Top
Thank you for visiting TamilBrahmins.com

You seem to have an Ad Blocker on.

We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.

Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page

You can also donate financially if you can. Please Click Here on how you can do that.

I've Disabled AdBlock    No Thanks