நகர சங்கீர்த்தனம்
அன்புள்ள சங்கரநாராயணன்ஜி ,
நமஸ்தே,
தங்கள் கூறியது முற்றிலும் உண்மையே. இப்பொழுதும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் நமது முன்னோர்கள் வழியில் மார்கழி முதல் நாள் முதல்தினமும் நகர சங்கீர்த்தனம் செய்து வருகிறோம். எங்கள் அகத்துப் பெண்கள் அதுபோலவே அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வாசல் தெளித்து கோலம் போட்டு எங்களுடன் நகர சங்கீர்த்தனத்தில் கலந்து கொள்கிறார்கள்.நமது முன்னோர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை எங்களைப்போல பலர் கிராமங்களில் நடத்துகிறார்கள்.

Last edited: