• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தை மாதம் தர்ப்பணம். யஜுர் வேதம். ஆபஸ்தம்ப ஸூத்ரம்.

kgopalan

Active member
மஹோதயத்திற்காக இந்த ஸ்நானம்.

04-02-2019 அன்று காலை 5 மணிக்கு கீழ் கண்ட ஸங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்யவும்.
ஆண்கள், பெண்கள் எல்லோரும் செய்யலாம். பெண்களுக்கு ப்ராணாயாமம் கிடையாது.
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து,

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

ப்ராணாயாமம்.
.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
சங்கல்பம்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி;

அபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீகாக்*ஷம் ஸபாஹ்ய அப்யந்த்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி; ந ஸம்சய:

ஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்*ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்ய

அசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரி ப்ரம மாணானாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் மத்யே

ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு தேஜ: வாயு; ஆகாஷாத்யை: ஆவரணை;
ஆவ்ருதே அஸ்மிந் மஹதி. ப்ருஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே ஆதார சக்தி ஆதி கூர்ம வராஹ அநந்தாதி அஷ்ட திக் கஜோபரி ப்ரதிஷ்டிதானாம் அதல விதல சுதல,,தலாதல,ரசாதல,

மஹாதல,பாதாலாக்யானாம், ஸப்தலோகானாம், உபரிதலே புண்யக்ருத்,நிவாஸபூத ஸத்ய தபோஜன, மஹஸுவர்புஹ : லோக ஷட்கஸ்ய அதோ பாகே மஹாநாளாய மான

பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டல மண்டிதே:.திக்தந்தி கண்டா தண்டோத்தம்பிதே லோகா லோகா சலேன பரிவ்ருதே திக்தந்தி

ஸுண்ட தண்டாத் உத்தம்பிதே லவண இக்ஷு ஸுரா ஸர்பி ததி க்ஷீர சுத்தோதக அர்ணவை: ஸப்தஸாகரை: பரிவ்ருதே துக்த ஸுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூ ப்லக்

சால்மலி குஷ க்ரெளஞ்ச சாக புஷ்கராக்ய ஸப்த த்வீப ஆவ்ருதே ஜம்பூத்வீபே மஹா ஸரோருஹ ரூப –கேசராகார த்ரிகூட சித்ரகூடாதி அசல பரிவ்ருத கர்ணிகா கார ஸுமேரும் அபித; ததாதாரபூதே , பூ மண்டலே லக்ஷ

யோஜன விஸ்தீர்ணே, மஹாமேரு நிஷத, ஹேமகூட ஹிமாசல, மால்யவத் , பாரியாத்ரக, கந்தமாதன கைலாச விந்தியாசலாதி, மஹாசைலா-திஷ்டிதே

லவண ஸமுத்ர முத்ரிதே பாரத கிம்புருஷ ஹரி, இளாவ்ருத, ரம்யக, ஹிரண்மய குரு பத்ராஸ்வ கேது மாலாக்யை: நவவர்ஷோப சோபிதே.

ப்ரத்யேகம், நவயோஜன. விஸ்தாரை; நவ கண்டை: அலம்க்ருதே, தத்ர தத்ர வர்ஷாணாம் தக்ஷிணே பாகே பாரத வருஷே,

இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்தி புந்நநாக ஸெளம்ய கந்தர்வ வருண,பரதாக்ய, நவகண்ட மண்டிதே, , தத்ர பரதகண்டே , இந்த்ர, அக்னி,

யம,நிர்ருதி,, வருண, வாயு, குபேர, ஈசான, அஷ்ட திக் பாலகை :நிவாஸபூத, அஷ்டதிக் தளவதோ பூயத்மஸ்ய தேவ தானவ, யக்ஷ கந்தர்வ, கின்னர,

கிம்புருஷ, மஹர்ஷி, மஹோரக, வித்யாதராதி, புண்யபுருஷ, நிவாஸ, பூதஸ்ய உபரிதலே, ஸுவர்ண ப்ரஸ்த, இந்த்ரசுக்கரண, கல்பஹரண,

பாஞ்சஜன்ய ஸிம்ஹள, லங்காக்ய, நவ த்வீபயுதே. ஸமபூமத்ய ரேகாயா: பூர்வே பாகே அங்க, வங்க, கலிங்க, காச்மீர, லாம்போஜ, ஸெளவீர, ஸெளராஷ்ட்ராதி தேசை: தத்தத் தேச பாஷபூபாலாதிபிச்ச

விராஜிதே, இந்த்ரப்ரஸ்த,, யமப்ரஸ்த, ,அவந்திகாபுரி,,ஹஸ்தினாபுரீ, அயோத்யாபுரீ, மதுராபுரீ, மாயாபுரி, காசிபுரீ, காஞ்சிபுரீ, த்வாரகாதி அநேக புண்யபுரீ,

விராஜிதே, குருக்ஷேத்ர, கயா, ஶ்ரீசைல, அஹோபில, வேங்கடசலாதி, புண்யக்ஷேத்ர பரிவ்ருதே, பாகிரதீ, கெளதமீ, யமுனா, ஸரஸ்வதி, நர்மதா,

க்ரிஷ்ணவேணி, துங்கபத்ரா, மலாபஹாரிணி, சந்த்ரபாகா, ,பயோஷ்ணீ, வேத்ராவதி, காவேரி, தாம்ரபர்ண்யாதி, புண்ய நதி விராஜிதே.

விந்த்யாசலஸ்ய தக்ஷிண திக் பாஹே ஸகலஜகத் ஸ்ருஷ்டு: பரார்த்த த்வயஜீவின: ப்ருஹ்மண: ப்ரதமே ப்ரார்த்தே,அதீதே , த்விதீய பரார்தே,

பஞ்சாச சதப்தாதெள, ப்ரதமே வர்ஷே, ப்ரதமே மாஸே, ப்ரதமே பக்ஷே, ப்ரதமே திவசே, அஹனி த்விதீயே யாமே, த்ருதீய முஹூர்த்தே,, ஸ்வாயம்புவ, ஸ்வாரோசிஷ உத்தம, தாமஸ, ரைவத, சாக்ஷூ

ஷாக்வ்யேஷூ ஷட்ஷு மநுஷு வ்யதீதேஷு ஸப்தமே, வைவஸ்வத மந்வந்த்ரே , அஷ்டாவிம்சதீதமே, க்ருத, த்ரேதா, த்வாபர, கலியுகாத்மகே ,

சதுர் யுகே தத்ரகலியுகே , ஸெளர சாந்த்ர ஸாவன நாக்ஷத்ரே நைம: அனுமிதே, ப்ரபவாதீனாம் சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே விளம்பி நாம

ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாசே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் சுபதிதெள இந்து வாசர ஷ்ரவண நக்ஷத்திர வ்யதீபாத நாம யோக, சதுஷ்பாத கரண யேவங்குண ஸகல விஶே சன விசிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் சுபதிதெள ஸர்வ பாப அபஹரண நிபுண

ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் அனாதி அவித்யா வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸார சக்ரே விசித்ராபி: கர்மகதிபி:

விசித்ராஸு யோநிஷு புன: புன: அனேகதா ஜனித்வா கேனாபி புண்யகர்ம விசேஷேண இதானீம் தன மாநுஷ்யே , த்விஜன்ம விஷேஷம் ப்ராப்தவத;
மம ஜன்மாப்யாஸாத் ஜன்ம ப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம் பால்யே வயஸி

கெளமாரே யெளவனே வார்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்தி அவஸ்தாஸு மனோ வாக்காய கர்மேந்திரிய ஜ்ஞானேந்திரிய வ்யாபாரைஸ்ச ஸம்பா

விதானாம் இஹ ஜன்மனி, ஜன்மாந்தரே ச ரஹஸ்ய க்ருதானாம் ப்ரகாச க்ருதானாம் காம க்ரோத, லோப, மோஹ மத மாத்ஸர்யாதிபி:

ஸம்பாவிதானாம் ப்ரஹ்ம ஹனன ஸுராபான ஸ்வர்ணஸ்தேய குருதல்ப கமண தத்ஸம்ஸர்காக்யானாம் ---மஹா பாதகானாம் மகாபாதக

அனுமந்த்ருத்வா தீனாம் அதிபாதகானாம் ஸோமயாகஸ்த க்ஷத்ரிய வைஸ்ய வதாதீனாம் உபபாதகாதீனாம் கோ வதாதீனாம் ஸமபாதகானாம்,மார்ஜார

வதாதீனாம், ஸங்கலிகரணானாம், க்ருமி கீட வதாதீனாம் மலினீகரணானாம் நிந்தித தனாதான உபஜீவனாதீனாம் அபாத்ரீ கரணானாம் மத்யகந்த

ஆக்ராணாதீனாம் ஜாதி ப்ரம்ச கராணாம், அவிஹித கர்மாசரண , விஹித கர்ம-த்யாகாதீணாம் ப்ரகீர்ணகானாம் ஜ்ஞானத: ஸக்ருத் க்ருதானாம்,

அஜ்ஞானத: அஸக்ருத் க்ருதானாம் அத்யந்தாப்யஸ்தானாம் நிரந்தராப்ய ஸ்தானாம் சிரகால அப்யஸ்தானாம் ஏவம் நவானாம் நவவிதானாம்

பஹூனாம் பஹுவிதானாம் ஸர்வேஷாம் பாபானாம் , ஸத்ய அபனோத நார்த்தம் அயாஜ்ய, யாஜன , அஸத் ப்ரதிக்ரஹ அபக்ஷிய பக்ஷண,

அபோஜ்ய போஜன, அபேயபாநாதி ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் பாஸ்கர க்ஷேத்ரே --------அம்பிகா ஸமேத ----ஸ்வாமி ஸந்நிதெள தைவ ப்ராஹ்மண

சந்நிதெள , ச்சாயாஸஜ்ஞ்யா ஸமேத ஸுர்யநாராயண ஸ்வாமி சந்நிதெள, ,அஷ்வத்த நாராயண ஸ்வாமி ஸந்நிதெள த்ரயஸ்த்ரிம்சத்கோடி தேவதா

ஸந்நிதெள, பூர்ணா புஷ்கலாம்பா சமேத ஹரிஹர புத்ர ஸ்வாமி சந்நிதெள., வள்ளி தேவஸேனா ஸமேத ஶ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி ஸந்நிதெள, கற்பகாம்பா

ஸமேத ஶ்ரீ கபாலீஸ்வர ஸ்வாமி ஸந்நிதெள, ஸீதா லக்ஷ்மண, பரதஹ் சத்ருகுன ஹனுமத் ஸமேத ஶ்ரீ ராமசந்திர ஸ்வாமி சந்நிதெள, அலமேலு

மங்கா சமேத ஶ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸ்வர ஸ்வாமி ஸந்நிதெள, விநாயகாதி ஸமஸ்த ஹரிஹர தேவதா ஸந்நிதெள, மம ஸமஸ்த பாப

க்ஷயார்த்தம் மஹோதய புண்ய கால ஸ்நானம் அஹம் கரிஷ்யே.
பிறகு கிழக்கு பார்த்து நின்றுக்கொண்டு

குளிக்கவிருக்கும் ஜலத்தை பார்த்து கீழ் கண்ட மந்திரங்களை சொல்லி ப்ரார்த்தனை செய்யவும்.

அதி க்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம. பைரவாய நமஸ்துப்யம் அநுஞ்யாம் தாதுமர்ஹஸி.

துர் போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம். பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே.

த்ரி ராத்ரம் ஜாஹ்னவி தீரே பாஞ்ச ராத்ரம் து யாமுனே. ஸத்ய:புனாது காவேரி பாபம் ஆமரணாந்திகம்.

கங்கே கங்கேதி யோ ப்ரூயாத் யோ ஜனானாம் சதைரபி முச்யதே
ஸர்வ பாபேப்ய: விஷ்ணு லோகம் ஸ கச்சதி.

நந்திநி நளினி ஸீதா மாலதீ ச மலாபஹா ,விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினி.
புஷ்கராத்யானி தீர்த்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா ஆகச்சந்து பவித்ராணி ஸ்நான காலே ஸதா மம.

பிறகு ஸ்நானம். மடி வஸ்த்ரம் கட்டிக்கொண்டு நெற்றிக்கு இட்டு கொண்டு ஸந்தியா வந்தனம் காயத்ரி ஜபம் செய்யவும்.
யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம்
. காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்பணம் செய்யவும்.


அமாவாசை தர்ப்பணம். முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா. பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும்.

இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.




ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.


மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்


அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச

யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரேஅஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே

ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..


நாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர யுக்தாயாம்…………..நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம் ……………..யாம் புண்ய திதெள

(பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம்

வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)
…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம்

சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
.
கையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.


பூணல் இடம்: தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும் .அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா


அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையை எறிந்து விடவும் கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் இரைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.


அபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயன்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன:


பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)


அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.


பூணல் இடம்: தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஸம்ப்ரதாயப்படி போட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும் .. “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”


அஸ்மின் கூர்ச்சே ……………கோத்ரான் ………..ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்…………கோத்ரா:…………தா வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.


மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………


(அம்மா ஆத்து கோத்ரம்)………….ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. என்று “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்
.
ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.

என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.


வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும். இட து காலை முட்டி போட்டு கொன்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.


1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ்தேனோ வந்து பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ……….கோத்ரான்……சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ………….கோத்ரான்……….ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்……….ஸர்மனஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்……….ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


3.2: மது நக்த முதோஷஸீமது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
.
3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந:………..கோத்ரான் ………….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா
மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \




மாத்ரூ வர்க்கம்: …………….கோத்ராஹா……….தாஹா வஸு ரூபாஹா மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி…….மூன்று முறை

கோத்ராஹா………….தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை;


கோத்ராஹா……….தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.


மாதா மஹ வர்க்கம் தர்பணம்:


1.1: உதீரதாம்+ஹவேஷு …………கோத்வதான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


1.2 அங்கிரசோ+ ஸ்யாம……….கோத்ரான் ………..சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


1.3 ஆயந்துனஹ+அச்மான்………கோத்ரான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


2.1 ஊர்ஜம் வஹந்தீர்+பித்ரூன் ……….கோத்ரான்………ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


2.2 பித்ருப்யஸ்+நமஹ ………கோத்ரான்……..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


2.3 யே சேஹ +மதந்து……….கோத்ரான்…..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


3.1 மதுவாதா+ஓஷதீ ………..கோத்ரான்…….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


3.2 மது நக்தம்+பிதா……….கோத்ரான்……..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


3.3 மது மான்+பவந்துநஹ ………கோத்ரான்………..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


…………..கோத்ராஹா………….தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


……………கோத்ராஹா…………..தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


……….கோத்ராஹா……..தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.


ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத


பூணல் வலம்


நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ: பிதரோ மன்யவே,நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின்

லோகேஸ்த யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.


இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.


பூணல் இடம்.;

உத்திஷ்ட்த பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தாமன்வேதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான்தேவதாஸு.

அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.


பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,

யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
.
என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.


ஶ்ரீவத்ஸ ஸோம தேவ ஸர்மா அமாவாசை தர்ப்பண விளக்கம் புத்தகம் 1956 ல் வெளி யிட பட்ட து.
 

Latest ads

Back
Top