தெரிந்தால் சொல்லுங்களேன்.

Status
Not open for further replies.
தெரிந்தால் சொல்லுங்களேன்.

பில்ட்டர் காப்பி போட்ட அனுபவம் உண்டா?

பில்ட்டரின் மேல் பாகத்தில் (துவாரங்களுள்ள பாகம்) காபி பொடி போட்டு வெந்நீரை ஆவிபறக்க அதில்விட பில்ட்டரின் கீழ் பாகத்தில் டிகாக்ஷன் சேர அதை பாலோடு கலந்து காபி போடுகிறோம்.

இந்த மேல் பாகத்தோடு சேர்ந்து ஒரு குடை போன்ற ஒன்று துவாரங்களுடன் வருகிறது. இப்போது கேள்விகள்:

1. இந்தக்குடையின் உபயோகமென்ன?

2. குடையை வைத்து அதன் மேல் காபி பொடியை போடவேண்டுமா இல்லை பொடியை போட்டுவிட்டு அதன் மீது குடையை வைக்கவேண்டுமா?

3. வெந்நீரை விட்டபின் குடையை வைத்து எதாவது செய்ய வேண்டுமா? இல்லை வெளியே எடுத்து வைத்துவிடலாமா?

4. குடையை வைக்காமலே காபி போட்டாலும் காபி நன்றாகத்தானே இருக்கிறது?

என்னிடம் ஒருவர் கேட்ட கேள்விகள் இவை. யாருக்காவது பதில் தெரிந்தால் கூறுங்களேன். எனக்கு தெரியவில்லை.
 
hi

it helps spread hot water EQUALLY DISTRUBUTED UN ALL THE HOLES......i may be wrong....i have experience in filter coffee...
 
1. இந்தக்குடையின் உபயோகமென்ன?

ப: வெந்நீர் ஊற்றும் சமயம் பொடி கலையாமல் இருக்க.

2. குடையை வைத்து அதன் மேல் காபி பொடியை போடவேண்டுமா இல்லை பொடியை போட்டுவிட்டு அதன் மீது
குடையை வைக்கவேண்டுமா?

ப: ஹி! ஹி! இப்படி ஒரு சந்தேகமா? பொடிக்குத்தான் குடை! :)

3. வெந்நீரை விட்டபின் குடையை வைத்து எதாவது செய்ய வேண்டுமா? இல்லை வெளியே எடுத்து வைத்துவிடலாமா?

ப: சிவனே (அ) நாராயணா என்று சும்மா இருங்கள். குடை அலம்புவது பில்டருடன்தான்.

4. குடையை வைக்காமலே காபி போட்டாலும் காபி நன்றாகத்தானே இருக்கிறது?

ப: ஒரு காபிக்கு வேண்டிய பொடியைப் போட்டுப் பாருங்கள் டிக்காக்ஷனின் கதியை!! :lol:

பின் குறிப்பு:

என்னிடம் உள்ள 'மின்சார காபி மேக்கரை' நான் உபயோகிப்பது சாதா ஃபில்டரைப் போலத்தான்.
உபயோகிப்பது சின்ன வலைப் கப் மட்டுமே. நோ கரண்ட்; நோ குடை!! :peace:
 
என் நண்பரிடம் இந்த பதிலை காட்டினேன். அவர் சொன்னது:

பொடிக்குத்தான் குடை என்றால் பொடியை போட்டுவிட்டு அதற்குமேல் குடை வைக்கவெண்டும் என்று பொருளா?. சரி.

நான் இதுவரை வெந்நீர் ஊற்றிய பிறகு அந்தக்குடையை வைத்து குடைவதை வழக்கமாய் கொண்டிருந்தேன். இனி நிறுத்திப்பார்க்கிறேன்.

மின்சாரமில்லாத மின்சார காபி மேக்கரா? நாராயணா!!
 
If I may add my thoughts...

1. இந்தக்குடையின் உபயோகமென்ன? - The 'kudai' is to prevent the 'podi' from filtering through the pores; but some podi give 'dimikki' still and go through :-)

2. குடையை வைத்து அதன் மேல் காபி பொடியை போடவேண்டுமா இல்லை பொடியை போட்டுவிட்டு அதன் மீது குடையை வைக்கவேண்டுமா? - from explanation to point 1 it follows that kudai first, then podi.

3. வெந்நீரை விட்டபின் குடையை வைத்து எதாவது செய்ய வேண்டுமா? இல்லை வெளியே எடுத்து வைத்துவிடலாமா? - already explained.

4. குடையை வைக்காமலே காபி போட்டாலும் காபி நன்றாகத்தானே இருக்கிறது? - a large portion of coffe will remain 'unsipped' as the dregs would be full of podi

The best way to overcome is to not use the kudai but to use a fine cotton cloth at the base of the sieving part. No podi in the coffee !

AFAIK :-)
 
.......... மின்சாரமில்லாத மின்சார காபி மேக்கரா? நாராயணா!!
மின்சாரம் சேமிக்க ஒரு வழிதான்! :popcorn:

இந்த ஃபில்டர் ஜக்கின் உள்ளேயே காபிப் பொடி வைக்கும் கிண்ணம் அடங்கும். அதில் வெந்நீர் விட ஏதுவாக மூடி இருக்கும்.

வெந்நீர் விடுவது மட்டுமே மின்சாரம் பொருத்திய பகுதியின் வேலை. ஒரு வருஷத்தில், வெந்நீர் வரும் குழாய்கள் கெட்டுப்

போயின. அதனால் 'சிவனே' என்று வெந்நீர் விடும் வேலையை நானே செய்கிறேன்! :)
 
எங்கள் நண்பர் (ஒரு I I T பேராசிரியர்) கூறுவார்: பிள்ளைகளை பலூனைப் பிடிப்பது போலப் பிடிக்க வேண்டும். மிக அழுத்தினால்

உடையும் (உறவு); மிக லேசாகப் பிடித்தால் பறந்துவிடும்! பில்டர் காபியும் அப்படித்தான்! மிகவும் அழுத்திப் பொடி போட்டால்,

டிக்காக்ஷனே இறங்காது; மிகவும் லூசாகப் போட்டால், பொடியும் காபியுடன் கலந்துவிடும்!

ஓ! ஒரு டிகிரி காபி போட, இத்தனை இன்ஸ்ட்ரக்ஷன்களா!! :dizzy:
 
idea amma kannukku solli kodukkava venum...lol
 
என்னய்யா இது எல்லோரும் தினமும் இம்மாதிரி தான் டிகாஷன் இறக்கி காபி சாப்பிடறமாதிரி சொல்லறீங்களே. இம்மாதிரி காபி போடசொன்னால் உங்க ஊட்டு அம்மா எதையும் கண்ணுல காட்டமாட்டாங்க.உஷார்.
 
Status
Not open for further replies.
Back
Top