தெய்வீகம் பிராமணர் வேலை வாய்ப்பு சங்கம்

Status
Not open for further replies.
தெய்வீகம் பிராமணர் வேலை வாய்ப்பு சங்கம்

Srinivasan P R


தெய்வீகம் பிராமணர் வேலை வாய்ப்பு சங்கம் ! (Brahmins Job Group)

அன்பு நண்பர்களே,
பெரியவாளின் ஆசியோடும்
பரந்தாமனின் அருளோடும் இக்
குழு உருவாக்கபட்டுள்ளது.

இந்த குழு பிராமணர்களின் வாழ்வின் முன்னேற்றதிற்காக மட்டுமே தொடங்க பட்டுள்ளது.
நான் பிராமணர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் அணைத்து நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர் அனைவரயும் வரவேற்கிறோம்!!
உங்கள் நிறுவனத்தில் எந்த ஒரு வேலைக்கு ஆட்கள் தேவை
இருப்பின் நமது குழுவில் போடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் தான் நம் சமுதாயத்தினரை உயர்த்தும் தூண்கள்.
சில பேரிடம் திறமை இருந்தும் பட்டதாரி இல்லாமையால் அவர்களுக்கு ஏற்ற வேலை அமைய தடையாகிறது. அத்தகைய நண்பர்களுக்கு பயிற்ச்சியுடன் கூடிய வேலை வாய்ப்பினை நிறுவணங்கள் தர முன்வர வேண்டும்.
வேலை தேடும் பிராமன இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் நமது குழவில் இனைந்து நீங்கள் தேடும் வேலையின் தன்மையை சுருக்கமாக போடவும்.

நீங்க போடவேண்டிய தேடலின் சுருக்கம் :-
பெயர் -
சொந்த ஊர் :-
எந்த ஊரில் வேலை வேண்டும் -
படிப்பு -
கணினியில் அனுபவதன்மை :-
வேலையின் தன்மை :
எதிர்பார்க்கும் சம்பளம் :-
தொலைபேசி எண்:-
(பெண்கள் தொலைபேசி எண் போடா வேண்டாம்)
மின் அஞ்சல் :-
எந்த ஒரு ஆட்கள் தேவை என்றாலும் நமது குழுவில் போடலாம்.
(சமையல் முதல் ஆபீசர் வேலை வரை)
என்றும் உங்கள் ஆதரவை விரும்பும்,
என்றும் தெய்வீகம் சேவையில்,
தெய்வீகம் ஸ்ரீணிவாசன் !!
தெய்வீகம் ஸ்ரிஹரி மணிகண்டன் !!
ஹரே கிருஷ்ணா !! ஹரி ஓம் !!
 
Status
Not open for further replies.
Back
Top