துக்கம் விசாரிக்க நாள் மற்றும் கிழமைகள் பற்றி தகவல் வேண்டும்.

துக்கம் விசாரிக்க நாள் மற்றும் கிழமைகள் பற்றி தகவல்கள் வேண்டும். பெரியவர்கள் மற்றும் அறிந்தவர்கள் விளக்கம் தர விழைகிறேன்.
எந்த நாள் விசாரிக்கலாம் எந்த கிழமை விசாரிக்கலாம் போன்ற தகவல்கள் தேவைப்படுகின்றன.
 
செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளிலும், ஒன்பதாம் நாளிலும் துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.

திருமதி. ராஜி ராம்
 
செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளிலும், ஒன்பதாம் நாளிலும் துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.

திருமதி. ராஜி ராம்

அதிலும் குளிகன் நேரத்தில் செல்லக் கூடாது
 
Back
Top