• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தீவிரமாக யோசிப்போர் சங்கம்

Status
Not open for further replies.

uksharma3

Active member
தீவிரமாக யோசிப்போர் சங்கம்

I know posting in Tamil alphabet is taboo, but this can only be enjoyed in Tamil only.

-
செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

( தீவிரமாக யோசிப்போர் சங்கம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.
ஆனா,
கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

( ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்)

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா,ப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!

அதேமாதிரி,
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.
ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?
யோசிக்கனும்.....!!


இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!

(என்ன கொடுமை சார் இது!?!)

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)


பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,
கழித்தல் கணக்கு போடும்போது,
கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும்.
ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா?


பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.


உங்கள் உடம்பில்
கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
ஒரு செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.


ஓடுற எலி வாலை புடிச்சா
நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு.


நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?


இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
 
joke

ஜோக் எல்லாம் ஷ்சோக்கா கீதுபா . மெய்யாலும் தான் .
 
This is not just a joke but an actual incident.

Mani Sankara Iyer and Natwar Singh, both former ministers, were also classmates in St.Stephens Delhi. Both went to attend alumini day function.

Natwar Singh in his speech remarket ` Today What I am is because of this Institution'.

Mani Sankara Iyer immediately said `Why blame the Institution'

All the best
 

Namassadhasae.

தீவிரமாக யோசிக்காதோர் சங்கம் (எங்களுக்கும் வேறு எங்கும் கிளைகள் கிடையாது) -

பதிலுக்கு பதில். (சபாஷ் ! சரியான போட்டி!)


1.
மண்ணிலிருந்தமண்னெண்ணெயஎடுக்கலாம்;
கடலிலிருந்துகடலெண்ணெய்எடுக்கமுடியுமா?

2. போலீஸ்ஸ்டேஷனுக்குபோன்போட்டாபோலீஸ்வரும்;
ரயில்வேஸ்டேஷனுக்குபோன்போட்டாரயில்வருமா?

3. தண்ணியிலகப்பல்போனாஜாலி;
கப்பல்லதண்ணிபோனாகாலி!

4. ஹோட்டலில்காசுகொடுக்கலேனாமாவாட்டச்சொல்லுவாங்க....
ஆனால்பஸ்லகாசுகொடுக்கலைன்னாபஸ்ஓட்டச்சொல்லுவாங்களா?

5. யானைமேலநாமஉட்கார்ந்தாசவாரி!
நம்மமேலயானைஉட்கார்ந்தாஒப்பாரி!



7. என்னதான்ரயில்வேகமாபோனாலும், அதோடகடைசிப்பெட்டிகடைசியாகத்தான்போகும்.

8. பஸ்போயிடாலும்பஸ்ஸ்டாண்டுஅங்கயேதான்இருக்கும். ஆனாசைக்கிள்போயிட்டாசைக்கிள்ஸ்டாண்டுகூடவேபோயிவிடும்.
9. வாயாலநாய்ன்னுbrhல்லமுடியும்ஆனாநாயாலவாய்ன்னுbrhல்லமுடியாது.

10. பாய்சன்(Poison) பத்துநாள்ஆனாலும்பாயாசம்ஆகாதுஆனால்பாயாசம்பத்துநாள்ஆனாபாய்சன்(Poison) ஆயிடும்.

11. தம்அடிச்சாபுகைவரும். ஆனா புகையைஅடிச்சாதம்வருமா?
12. தண்ணிஅடிச்சாமப்புவரும். மப்புஅடிச்சா தண்ணிவருமா?

13.எவ்வளவுபெரியபல்டாக்டராஇருந்தாலும்கடிக்கிறசெருப்போடபல்லைப்பிடுங்கமுடியுமா?
14. டீஸ்பூனாலடீகலக்கலாம். டேபிளஸ்பூனாலடேபிளைக்கலக்கமுடியுமா?

15. மெழுகைவைத்துமெழுகுவத்திசெய்யலாம். ஆனாகொசுவைவைத்துகொசுவத்திசெய்யமுடியாது.
இந்த கடி போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா? NanRi (No piece should be in Tamizh only. That is the reason why I said NanRi in English. Sorry. This type of kadis can be understood and enjoyed only in Tamizh. Hence pls.)

"அவரவர் இச்சையில் எவை எவை உற்றவை அவை தருவித்தருள் பெருமாளே!"
_ திருவக்கரை திருப்புகழ்
 
Sri Gs,

How do you manage so many proverbs like this. Considering your age, you seems to be mentally young.

Please keep it up

All the best
 
தீபாவளி நாளில் பொங்கல் சாப்பிட முடியும்

பொங்கல் நாளில் தீபாவளி சாப்பிட முடியுமா?

Cheers!
 
Here is an English translation of most of the kaDi jokes posted above.

Read kaDi jokes!

The term 'kaDi' in Tamil means 'bite'. Be forewarned that these jokes from the imaginary 'Group of Extreme Thinkers' is such!

• You can walk without your slippers;
but they can't walk without you.

• With the iddli flour you can make iddlis;
with the chapAti flour you can made chapatis;
with the chickpea flour can you make chicks?

• However much a man has in the form of house, estate or lands,
if he has to board a train he needs must come to the platform.

• Wait at a bus stop and you will get a bus;
waiting at the fullstop, can you get 'full'?
('full' in Tamil slang is to be fully drunk).

• A bus will stand at the bus stand;
an auto will stand at the auto stand;
a bicycle will stand at the bicycle stand;
will a mosquito stand at the mosquito coil stand?
You should ponder it...

• Even if an autorickshaw has the name 'auto',
it can only be driven manually.

• Even if girls drive them,
the Hero Honda can't become a Heroine Honda!

• Even if gentlemen eat it,
the ladies finger can't become gent's finger!

• Studying in an engineering college you can come out as an engineer;
studying in the Presidency College can come out as the president?

• You take a sleeping prescription to get sleep;
but you don't take a cough prescription to get cough!
(You are crazy to have such thoughts!--Reader)

• If you get toothache, the tooth can be extracted;
if you get pain in the leg, can the leg be extracted?
or if you get headache, can the head be extracted?
(DEi--hey, where are you people from?--Reader)

• Even if he is son of Bill Gates,
to do subtraction he needs must borrow.

• However fast the back wheel goes,
it can't overtake the front wheel--this is life.

• Even if there are crores of cells in your body,
you can't use a SIM card in any of them to talk.

• If you catch the tail of a running mouse, you are a 'kingu' (king);
but if you catch the tail of a sleeping tiger, you will have 'changu' (conch)!
(The conch is sounded in a dead man's final journey to the crematorium).

• You can run before a bus that is stopping;
but you can't stop before a bus that is running.

• If you ring up the police station the police will arrive;
if you ring up the railway station will the train arrive?

• However fast the train goes,
its last van will go only last!

• Even if the bus goes away, the bus stand will be there;
but if the bicycle goes, its stand will go together.

• You can stir the tea with a teaspoon;
can you stir the table with a tablespoon?

**********
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top