திரு.வி.க அவர்களின் பிறந்தநாள் இன்று. (ஆகஸ&#30

Status
Not open for further replies.
திரு.வி.க அவர்களின் பிறந்தநாள் இன்று. (ஆகஸ&#30

திரு.வி.க அவர்களின் பிறந்தநாள் இன்று. (ஆகஸ்ட் 26,)

Thiru.Vi.Ka.jpg



தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க அவர்களின் பிறந்தநாள் இன்று. (ஆகஸ்ட் 26, 1883 - செப்டம்பர் 17, 1953) திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்என்பதே திரு.வி.க என்பதன் விளக்கமாகும். இவர், அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதியுள்ளார். சிறந்த தமிழறிஞராகவும், சிறந்த மேடைப்பேச்சாளராகவும், தேர்ந்த எழுத்தாளராகவும் இவர் திகழ்ந்தார். இவரது தமிழ்நடையின் காரணமாகவர்தமிழ்த்தென்றல்என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.


????? ?????????????? ??????????. - ?????????????........
 
Status
Not open for further replies.
Back
Top