திருவரங்கத்தில் இன்று பகல் பத்து 6 ஆம் நாī
திருவரங்கத்தில் இன்று பகல் பத்து 6 ஆம் நாள் - Pagal pathu utsavam Day 6 (13/Dec/2018)
இன்று முதல் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி தொடங்குகிறது. மதுரகவியாழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு 11 பாசுரங்களும் பெரிய திருமொழி 250 பாசுரங்கள் இன்று அரையர் விண்ணப்பம் செய்வார்.
அபிநயம் & வியாக்கியானம்:
கண்ணிநுண் சிறுத்தாம்பு முதல் பாசுரம் மற்றும் பெரிய திருமொழி முதல் பாசுரம்
From today Tirumangai Azhwaar’s Periya Thirumozhi starts. 11 paasurams of Kanninun Siruththaambu and 250 paasurams of periya Thirumozhi will be recited today by Arayars.
Abhinayam & Vyakyanam
1st Paasuram of Kanninun Siruththaambu and 1st Paasuram of Periya Thirumozhi