திருமண தடை நீங்கும் திருவெண்காடு முக்கு&

Status
Not open for further replies.
திருமண தடை நீங்கும் திருவெண்காடு முக்கு&

திருமண தடை நீங்கும் திருவெண்காடு முக்குளத் தீர்த்தம்

e0c5921d-1f50-42ec-ab5c-46c5047c3d3b_S_secvpf.gif






சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் உள்ளது இந்த தலம். இத்தலத்து இறைவன் பெயர், "சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர்.'' அம்மாள் பெயர், "பிரம்ம வித்யா நாயகி'' இந்திரனின் யானையாகிய "வெள்ளை வாரணம்'' வழிபட்ட தலம், இது.

அகோர மூர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு பத்து மணிக்கு மேல் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இங்கு உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு, சிதம்பரத்தைப்போல் நாள்தோறும் பூஜை நடைபெறுகிறது. இங்கு சிதம்பர ரகசியமும் உள்ளது. இதனால் இத்தலத்தை "ஆதி சிதம்பரம்'' எனவும் குறிப்பிடுகிறார்கள்.

இத்தலத்தில் சிறப்புமிக்க தீர்த்தங்களாக, ஆலயத்தின் உள்ளே "சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம்'' என மூன்று குளங்களாக இந்த தீர்த்தம் உள்ளது. இந்த மூன்று தீர்த்த குளங்களிலும், மூழ்கி, இறைவனையும், அம்பாளையும் வழிபட நினைத்த செயல் யாவும், கைகூட வைக்கும்.

இந்த தீர்த்தங்களில் நீராடி, புதன் பகவானை வழிபட, புதன் தோஷம், நரம்பு வியாதிகள் தீரும்.பிரம்மபீடம், அம்பாளை வழிபட்டால், கல்வியில் விருத்தியும், வெற்றியும் கிட்டும். இந்த தீர்த்தங்களில் நீராடி, துர்க்கையை வழிபட திருமண தடை நீங்கும்.



Swedaranyeswarar Temple 360 view | Swedaranyeswarar Temple East Entrance | Temple virtual Tour | 360 view | 360 degree virtual tour | tamilnadu temples 360 degree | Swedaranyeswarar Temple | Swedaranyeswarar Temple Thiruvengadu | Swedaranyeswarar koi
???????????? : ( ?????????? - ????????????????? ) : kamakoti.org:
?????? ??? ???????? ???????????? ????????? ????????? - ?????????? ?????????
Swedaranyeswarar Temple : Swedaranyeswarar Temple Details | Swedaranyeswarar- Rajendrapattinam | Tamilnadu Temple | ?????????????????
Temples of India: Swetharanyeswarar Temple - Thiruvenkaadu - Remedy for nerve problems
 
Status
Not open for further replies.
Back
Top