திருப்பாவையில் ஶ்ரீ கோதை எந்த எந்த திவ்ய

திருப்பாவையில் ஶ்ரீ கோதை எந்த எந்த திவ்ய

திருப்பாவையில் ஶ்ரீ கோதை எந்த எந்த திவ்ய தேச எம்பெருமானை கூறினார் என்பதின் விளக்கம்


திருப்பாவையும் திவ்ய தேச அனுபவ ஸூசகமும் -


மார்கழித் திங்கள் - நாராயணன் - பரமபத நாதன்


வையத்து - பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் - அழகிய பாற் கடல் (க்ஷராப்தி நாதன்)


ஓங்கி உலகளந்த உத்தமன் -திருக் கோவலூர் அனுபவம்


ஆழி மழை - பழியம் தோளுடைப் பத்ம நாபன் - திருவநந்தபுரம்


மாயனை - வடமதுரை அனுபவம் - மதுரா


புள்ளும் சிலம்பின - திருவண்வண்டூர்


கீசு கீசு என்று -திருவாய்ப்பாடி அனுபவம்


கீழ் வானம் - தேவாதி தேவன் - திருவத்தியூர் அனுபவம்


தூ மணி - திருக்கடிகை


நோற்றுச் சுவர்க்கம் - திருக்காட்கரை


கற்றுக் கறவை - திருமோகூர்


கனைத்து இளம் கன்று - திருசித்ரகூட அனுபவம்


புள்ளின் வாய் கீண்டான் -திருக்குடந்தை


உங்கள் புழக்கடை - திருஅழுந்தூர்


எல்லே இளம் கிளியே - திருவல்லிக்கேணி அனுபவம்


நாயகனாய் நின்ற - திருக்குறுங்குடி அனுபவம்


அம்பரமே தண்ணீரே - காழிச் சீராம விண்ணகரம்


உந்து மதகளிற்றன் - திருநறையூர் அனுபவம்


குத்து விளக்கு -திருவிடவெந்தை


முப்பத்து மூவர் - திருப்பாடகம்


ஏற்ற கலங்கள் - திருக்கண்ணமங்கை - திருநாராயணபுரம்


அம்கண் மாஞாலம் - திருமால் இரும் சோலை


மாரி மலை முழஞ்சில் -திருவரங்கம்


அன்று இவ்வுலகம் -கோவர்த்தன் அனுபவம்


ஒருத்தி மகனாய் - திருக்கண்ணபுரம்


மாலே மணிவண்ணா -
ஸ்ரீ வில்லி புத்தூர்


கூடாரை வெல்லும் - திருவேங்கடம்


கறவைகள் பின் சென்று -
ஸ்ரீ விருந்தாவனம்


சிற்றம் சிறு காலை -
ஸ்ரீமத் த்வாராபதி


வங்க கடல் கடைந்த -
ஸ்ரீ வில்லி புத்தூர்.
 
Back
Top