திங்களை கண்ட ஞாயிறு

Status
Not open for further replies.
திங்களை கண்ட ஞாயிறு

[FONT=&quot]There is a photo of my dad seeing mom
I wrote this for them..

திங்களை கண்ட ஞாயிறு
[/FONT]
[FONT=&quot]
[/FONT]

[FONT=&quot]மற்றவர்க்கு ஒளி கொடுக்கும் நான் [/FONT]
[FONT=&quot]மதியின் ஒளியில் மயங்கினேன் அன்று [/FONT]
[FONT=&quot]என்னை விட ஒளியுடையாள் [/FONT]
[FONT=&quot]என்னருகில் அவதரித்தாள் என்று...[/FONT]
[FONT=&quot]
[/FONT]
[FONT=&quot][/FONT][FONT=&quot]அசர வைக்கும் சொல் ஒளியும் [/FONT]
[FONT=&quot]அயர வைக்கும் செயல் ஒளியும்[/FONT]
[FONT=&quot]அனைத்தும் எனக்கிருந்தும்[/FONT]
[FONT=&quot]அவள் ஒளியில் அவை அடங்கியதே..[/FONT]
[FONT=&quot]
[/FONT]
[FONT=&quot][/FONT][FONT=&quot]அணுக்களை உடைத்து ஒளியை பரப்பியும் [/FONT]
[FONT=&quot]அண்டங்கள் எல்லாம் ஈர்ப்பினால் ஆண்டும் [/FONT]
[FONT=&quot]அனைத்து சக்தியும் அகத்தே இருந்தும்[/FONT]
[FONT=&quot]அந்த மதியிடம் நான் மயங்கினனே..[/FONT]
[FONT=&quot]
[/FONT]
[FONT=&quot][/FONT][FONT=&quot]இங்கு அனைத்துயிர்க்கும் ஆதி பகவன் [/FONT]
[FONT=&quot]இந்த பகலவனே என்றாலும்[/FONT]
[FONT=&quot]இவன் நினைக்க முடியா எதிர் காலம் [/FONT]
[FONT=&quot]இந்த நிலவின் ராசியில் தேடுவனே..[/FONT]
[FONT=&quot]
[/FONT]
[FONT=&quot][/FONT][FONT=&quot]தான் பெற்ற ஒளியை தன்னலமின்றி [/FONT]
[FONT=&quot]தரணிக்கு தந்து தருமம் ஆண்டதால் [/FONT]
[FONT=&quot]தர்மம் தலை காக்க ஈசன் மதியை பிட்டு [/FONT]
[FONT=&quot]தலையில் மகுடமாய் சூடியது போலே [/FONT]
[FONT=&quot]
[/FONT]
[FONT=&quot][/FONT][FONT=&quot]தனக்கின்றி எனக்காக எல்லாம் செய்து[/FONT]
[FONT=&quot]தர்மத்தை என் மீது நிலைக்க வைத்து[/FONT]
[FONT=&quot]என் மகுடமான மதியே; உருவின் கருவே [/FONT]
[FONT=&quot]நீ இந்த மாலில் வசிக்கும் ‘திரு’ வே..[/FONT]
[FONT=&quot]
[/FONT]

[FONT=&quot]-TBT[/FONT]
 
Status
Not open for further replies.
Back
Top