தமிழை வளர்க்கும் பாடல் வரிகள் ...!!!
தமிழை வளர்க்கும் பாடல் வரிகள் ...
அன்புள்ள நண்பர்கள் !!!
அனைவருக்கும் என் வணக்கங்கள் .... இந்த நூலை தொடங்குவதற்கான அவசியத்தையும் , காரணத்தையும் சொல்லிவிடுகிறேன்....
என் மரியாதைக்குரிய தோழர் ஒருவர், என்னிடம் வாக்குவாதம் செய்தார் , திரைஇசை பாடல்கள் அனைத்தும் தமிழை கெடுக்கின்றன என்றும்... அதனால் தமிழின் ஆதிக்கம் குன்றியது என்றும் கூறினார்...
அதை பொய்யாக்கும் பொருட்டு இந்த நூலை தொடங்கியுள்ளேன்...
உங்களுக்கு தோன்றிய அல்லது நினைவில் நிற்கும் தமிழின் சுவை குன்றாத பாடல் வரிகள் (பழைய அல்லது புதிய பாடல்கள்) இங்கு எனக்கு சுட்டிக் காட்டுங்கள். தயவு செய்து பாடலாசிரியர் பெயரும் மறக்காமல் சொல்லுங்கள்.....
நன்றிகளுடன்
அசோக் குமார்