தமிழில் டைப் செய்ய ;-)
நண்பர்காள்,
இது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் சரி. இல்லாவிடில் இது பயனுள்ளதாக இருக்குமென்று நினைக்கிறேன்.
தமிழில் டைப் செய்வதற்கு தமிழா! என்ற சாஃப்ட்வேர் பயன்படுத்தலாம். டைப் செய்வது மிகவும் எளிது. ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் மாற்றி டைப் செய்வதற்கு ஹாட்-கீ தேர்வு செய்யலாம்.
http://www.tavultesoft.com/keyman/
பிரத்யேக உபயோகத்திற்கான இலவச வெர்ஷனை தரவிறக்கம் செய்து மகிழ்க!