தமிழில் ஒரு கலந்துரையாடல்
வணக்கம்.
தமிழ் அந்தணர் சமுதாய பொதுமன்ற நிர்வாகிகளுக்கு ஒரு விண்ணப்பம்.
தமிழில் ஒரு கலந்துரையாடல் வகை உருவாக்குவீர்களா? அந்த கலந்துரையாடல் வகையில் தமிழில் மட்டுமே எழுதலாம் என்று ஒரு நிபந்தனையுடன்.
நன்றி.

Last edited: