"சோதனைகள்"....

Status
Not open for further replies.

kk4646

Active member



"சோதனைகள்"


1. எல்லோரும் மொபைல ஆப் பண்ணுங்கன்னு மீட்டிங்ல சொன்னா அடுத்த நொடி கால் வரும்...



2..நாம சீக்கிரம் வந்தா பஸ் லேட்டா வரும்....நாம கரெக்டா வந்தா பஸ் முன்னாடி போயிருக்கும்......



3..என்னிக்கி நம்மகிட்டே சில்லறை இல்லையோ...அன்னிக்கித்தான் கண்டக்டர்கிட்டேயும் சில்லறை இருக்காது...



4..ஆபீஸ்லே எந்த பேப்பரை தொலைச்சோமோ ..அந்த பேப்பர்தான் எல்லோருக்கும் தேவைப்படும்...




Tvk
 
நான் என்னைக்கு சீக்கிரம் ரயில்வே stationikku வந்தால்.......அன்னைக்கு train late ........என்னைக்கு late வந்தேனோ

....அன்னைக்கு train correct டைம்...
 
Status
Not open for further replies.
Back
Top