சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கால் வயிறு மட்

Status
Not open for further replies.
சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கால் வயிறு மட்

சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கால் வயிறு மட்டும் உண்பார்கள்.

"காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்’’


* காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்’’என்னது காக்கைக் கறி சமைத்து கருவாடு தின்பவர்தான் சைவர்களா என பதற வேண்டாம்.

* இதன் தமிழ் விளையாட்டும் பொருளும் பின்வருமாறு :

காக்கை =கால் கை அளவு

கறி சமைத்து= காய்கறி சமைத்து

கரு வாடு =கரு எனும் உயிர் வாடும் என்று

உண்பர் சைவர்= உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்அதாவது சிவனை வழிபாடு செய்யும் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கால் வயிறு மட்டும் உண்பார்கள்.

இதுதான் அவர்களது அடிப்படை நியதி.


aanmigam: * ?????? ??? ??????? ??????? ?????? ?????? ???????

 
இனி நான் சைவன் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்றே நினைக்கிறேன். ஏன்னா ஒரு வேலை முழு வயிறு சாப்பிட்ட பின்பும் அடுத்த வேலை வயிறு கபகபவென்று பசிக்கிறது. இதில் கால் வயிறு சாப்பிட்டுக் காலம் தள்ளறதாவது?
 
Status
Not open for further replies.
Back
Top