sasikumar Rajagopal
Member
அனைவருக்கும்
நமஸ்காரம்
எனது பெயர் சசிகுமார் ராஜகோபால் நமது குழுவில் உறுப்பினராக இருக்கிறேன்
உங்கள் அனைவரது உதவியை எதிர்பார்த்துன்டு
இருக்கேன்
மும்பையில் உள்ள டோம்பிவெளியில் எனது சட்டகர் கடந்த 10.12.2022 அன்று இரவு சிவலோக ப்ராப்த்தியடைந்தார்
அன்னாரின் கர்மா காரியங்கள் தொடர்ந்து நடத்துவதற்கும் எனது சட்டகரின் மகனுக்கு உபநயணம் செய்வதற்காகவும் தங்களது தாமரை பாதத்துல விழுந்து கேட்டுக்கிறேன் முடிஞ்சத செஞ்சு கொடுங்கோ போறும்
எனது சட்டகர்க்கு 52 வயது பாத்ரூம்லயே அவர் உயிர் போயிடுத்து
அவருக்கு தன் புள்ளைக்கு 11 வயது ஆயிடுத்து ஆத்துலயே பூணல் போட ரொம்ப ஆசைபட்டார் சட்டகர் ஆத்துகாரிக்கு நிரந்தர உத்யோகம் கிடையாது சமையல் பண்றது மாவரச்சிதர்ரது டீயூசன் எடுக்கறது இப்படிதான் காலத்த கழிஞ்ன்டு இருக்கா தயவுசெய்து உபகாரம் பண்ணுங்கோ
ராம் ராம்
🙏🙏
உங்கள் அனைவரது உதவியை எதிர்பார்த்துன்டு
இருக்கேன்
நன்றி
🙏🙏
சசிகுமார் ராஜகோபால்
8668132556