சங்கர மடம் பற்றிப் பேச ரஞ்சிதாவிற்க்கு எ
காஞ்சி சங்கராச்சாரியார் மரியாதைக்குரிய திரு ஜெயேந்திரர் சுவாமிகள் மதுரை ஆதீனத்தின் வாரிசாகவும், தனக்கு அடுத்த ஆதினமாக நித்தியை மதுரை ஆதீனம் அவர்கள் நியமித்ததற்க்கு ," நித்தி யாரோ ரஞ்சிதா என்ற பெண்ணுடன் நித்தி வருகிறாமே ..." என்று கருத்து தெரிவித்திருந்தார்.
உடனே கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது ரஞ்சிதாவிற்கு.
" ஊர் மேலே போவேன்... சொன்னால் அழுவேன் " என்றாளாம் ஒருத்தி, அந்த கதைபோல உடனே மரியாதைக்குறிய திரு ஜெயேந்திரர் மேல் கோபம் கொண்ட ரஞ்சிதா அவர்மீது வழக்கு தொடுத்துள்ளார்.
சங்கரராமன் கொலைவழக்கில் சிக்கியுள்ள ஜெயெந்திரர் இது பற்றி கருத்துசொல்ல அருகதை இல்லை என்று நித்தியும் ரஞ்சிதாவிற்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தக் காட்சியின் கதானாயகனாயிற்றே அதனால் அவர் அப்படித்தானே கூறியாகவேண்டும்.
இவரும் நித்தியானந்தாவும் இணைந்திருந்த படுக்கை அறை காட்சிகள் சன் தொலைக்காட்சியிலும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் மீண்டும் மீண்டும் மாறி மாறி பல முறை ஒளிபரப்பப்பட்டது.
அது போலியென்று நிருபிக்க இன்றுவரை நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் அந்த வீடியோ பொய் என்று மட்டும் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி பொய்யை உண்மையாக்கப் பார்க்கின்றனர். இது ஒருபுறம் இருக்கட்டும்.
சங்கரராமன் கொலைவழக்கு இன்றும் நிலுவையில் உள்ள வழக்கு. அதில் ஜெயெந்திரர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவ்வளவு தான்.குற்றம் சுமத்தப்பட்டதால் மட்டுமே ஒருவர் குற்றவாளியாகிவிடமுடியாது.
நீதிமன்ற விசாரணாயில் உள்ள ஒரு வழக்கில், குற்ற்ம் சுமத்தப்பட்டவர் மீது , நிலுவையில் உள்ள ஒரு வழக்கைப்பற்றி ரஞ்சிதா மற்றும் நித்தி பத்திரிகைகளில் கருத்து தெரிவித்தது இருப்பது நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயல்.
" மனிதன் என்ற போர்வையில் ... மிருகம் வாழும் நாட்டிலே... நீதி என்றும் நேர்மை என்றும் எழுதிவைத்தார் ஏட்டிலே " என்று திரு எம்.ஜி.ஆர் அவர்கள் திரைப்பட பாடல்போல் நித்தியும் ரஞ்சிதாவும் தங்கள் மேல் இவ்வளவு களங்கத்தை வைத்துக்கொண்டு, புகழ்மிக்க காஞ்சி மடம் பற்றியும் ,மடாதிபதி பற்றியும் கருத்து தெரிவித்திருப்பது வரம்புமீரிய செயல்.
இது தொடர்ந்தால் நானே தனிப்பட்டமுறையில் ரஞ்சிதா மற்றும் நித்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முயற்சிக்கவேண்டிவரும் என்று எச்சரிக்கின்றேன்.