P.J.
0
கேஸ் சிலிண்டர் கட்டணமும் மாதம் ரூ.10 உயர்வ
கேஸ் சிலிண்டர் கட்டணமும் மாதம் ரூ.10 உயர்வு: மத்திய அரசு பரிசீலனை!
தற்போது ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு மானிய விலையில் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிலிண்டரின் விலை விலை ரூ.414 ஆகும். ஒரு குடும்பத்தில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மேல் பயன்படுத்தினால், கூடுதலாக பயன்படுத்தும் ஒவ்வொரு சிலிண்டரையும் சந்தை விலையில் ரூ.905 கொடுத்து வாங்க வேண்டும்.
சமையல் எரிவாயுவுக்காக வழங்கப்படும் மானியம் அதிகரித்துக் கொண்டே போவதால், மத்திய அரசுக்கு ஏற்படும் மானிய சுமையும் அதிகரிக்கிறது. இதனால் மானிய சுமையை குறைக்கும் வகையில் கேஸ் சிலிண்டரின் விலையை அதிகரிக்க மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. மேலும், சிலிண்டரின் விலையை மொத்தமாக உயர்த்தினால் பலத்த எதிர்ப்பு கிளம்பும் என்பதால் மாதம் ரூ.10 உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கேஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் 10 ரூபாய் உயர்த்துவதன் மூலம், சமையல் கேஸுக்கான மானிய செலவு ரூ.7 ஆயிரம் கோடி மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
???? ????????? ????????? ????? ??.10 ??????: ?????? ???? ????????!
please also read from here
Tough measures: Train fare hike, subsidised LPG hike of Rs 10/month - Hindustan Times