குறள் வெண்பா (ஔவையார்)

Status
Not open for further replies.
குறள் வெண்பா (ஔவையார்)

நாலு கோடி பாடல்

சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து, ‘நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்’ என்று ஆணையிட்டான்.
ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்; புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார். ஒரு பாடல் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா? இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள்.

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
(ஒளவையார் தனிப் பாடல்:42)
இப்பாடலில் கோடி என்று ஒரு கோடி பொன் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.

1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரை மதித்து அவரது வீட்டின் முன்பகுதியை மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள்)

2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.


4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். இப்பாடலில் முதல் இரண்டு கருத்துகளையும் எதிர்மறைப் பொருளில் பாடிய ஒளவையார் இறுதி இரண்டு கருத்துகளையும் உடன்பாட்டுப் பொருளில் பாடியுள்ளார்.
நல்ல பண்புகளை மதிக்காதவர் வீட்டுக்குச் செல்லாதே!
விரும்பி உண்ணச் சொல்லாதவரின் வீட்டில் உண்ணாதே!
என்பவை எதிர்மறை ஆகும்.
நல்ல குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்!
சொன்ன சொல் தவறாமல் வாழ்!

என்பவை உடன்பாடு ஆகும்.
 
குறள் என்றலே வள்ளுவரை நினைப்போம்.

குறள் பாடியுள்ளார் ஒளவையாரும் கூட.

நறுக்குத் தெரித்தாற் போல அழகிய
நான்கு வெண்பாக்களில் நாலு கோடிப் பா! :clap2:
 
அன்பு சகோதரி,

மிக நன்றாக சொன்னீர்கள். தற்க்காலத்தில் நமது சமூகத்திலேயே சகோதரர்களுக்குள் மணமான
உடன் பிரிந்து தனிக்குடித்தினம் போய்விட்டு ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போவதையே ஏதொ மறதி போல் விட்டுவிடுகிறார்கள்.யாரும் மேற்சொன்ன ஔவையார் குறள் வெண்பாவையோ,தங்கள் குறிப்பிட்டதையோ நினைவில் கொண்டால் நலம் பலபல சத்தியவாக்கே.
 
பணம் மனத்தை வென்று
பல காலம் ஆகிவிட்டது.

உணவு விடுதிகளிலும்
உல்லாசப் பயணங்களிலும்

திரையரங்குகளிலும்
தூக்கி வீசுகிறார்கள்!

குடும்பத்தினரைக் காணக்
கணக்குப் பார்க்கிறார்கள்!
 

அந்தக் கால மன்னன் நாலு கோடிப் பாடல்களை வேண்டினான், ஒரே இரவில்! :angel:
ந்தக் கால அரசியல்வாதிகள் நாலு கோடி ரூபாய்களை வேண்டுவார், ஒரே இரவில்! :popcorn:
 

பல் மருத்துவக் கல்லூரியின் 'நுழைவுக் கட்டணம்' ஒரு கோடி ரூபாய் என்று கூறுகின்றார்!

அதனால்தானோ என்னமோ, ஒரு பல்லுக்கு வைத்தியம் பார்க்க சுமார் பத்தாயிரம் செலவாகிறது!
 
.......... உணவு விடுதிகளிலும்
..........
தூக்கி வீசுகிறார்கள்!..........
"Gold plated dosa" என்று ஒரு புதிய வரவு பெங்களூர் நகரில். விலை Rs. 1,011 மட்டுமே!

அதை உண்ணவும் பலர் தயங்குவதில்லையே! :hungry:

Gold plated dosa in Bangalore, a huge hit
 
........ தற்காலத்தில் நமது சமூகத்திலேயே சகோதரர்களுக்குள் மணமான
உடன் பிரிந்து தனிக்குடித்தினம் போய்விட்டு ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போவதையே ஏதொ மறதி போல் விட்டுவிடுகிறார்கள்...........
ஒரே ஊரில் வாழ்ந்தாலும் இது சாத்தியம் இல்லை!

'ஓர்ப்படிக் காச்சல்' என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? :)
 
காணாத வரை ஓர்ப்படிக் காய்ச்சல்! :mad2:

கண்ட உடன் ஓர்ப்படிப் பாய்ச்சல்!!! :rant:
கணவன்மார்கள் கதி என்ன??? :faint:
 
அடுத்து அடுத்த வீடுகளில்

குடித்தனம் பண்ணினாலும்

நடுவே The great wall of China போல்

தடுப்புச் சுவர் ஒன்று இருக்கும்!!! :whoo:
 
Only orpadis fight and create trouble. Shuddagars are quite different. There was an old story (Devan's, I think) about shuddagars solving difficult problems like finding 'varan' for the unmarried boys and girls.

ஒரே ஊரில் வாழ்ந்தாலும் இது சாத்தியம் இல்லை!

'ஓர்ப்படிக் காச்சல்' என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? :)
 

Dear Sarang Sir,

Even in the movie 'Jeans', the father searches for sisters / twins as brides for his twin sons. :fish2:
 
அடுத்து அடுத்த வீடுகளில் குடித்தனம் பண்ணினாலும்

நடுவே The great wall of China போல் தடுப்புச் சுவர் ஒன்று இருக்கும்!!!
Yes!! My experience made me write this:

அவள் மீது கரிசனம் பக்கத்து வீட்டு ஓர்ப்படிக்கு! தன் திருஷ்டி
அவள் மீது படாதிருக்கப் போட்டாள் மதில் சுவர் எட்டடிக்கு! :target:

Now, a high dome roof also is constructed over the great wall, to totally cover the 'visibility'! :spy:

P.S: You can very well guess who 'அவள்' is! :pound:

 
No; I meant the shuddagar network - like prema's shuddagar contacting kamala's shuddagar, he in turn contacting jaya's shuddagar - the story goes on like this; a suitable varan is found as amn addition to this shuddagar gang; the newcomer will soon help finding varans for some shuddagar.

Just to clarify - sister's husband is a shuddagar, need not be a twin.


Dear Sarang Sir,

Even in the movie 'Jeans', the father searches for sisters / twins as brides for his twin sons. :fish2:
 
அன்புடையீர்,
ராஜி ராம்,விசலாக்ஷி ரமணி அவர்களுக்கு மிக்க நன்றி.ஆமாம் இந்த ஒர்படிகளை தூண்டிவிடுவது, பக்கபலமாக இருப்பது யார்?அவர்களுடைய அம்மாமார்கள்தானே.சரி அண்ணன் தம்பிகள் என்ன வாய் செத்த பூச்சிகளா? என்னமோ நமது ப்ராமணகுலம் அதள பாதாளத்திர்க்கு போய்கொண்டு இருக்கிரது.
உங்களை மாதிரி பெண்கள் வீருகொண்டு எழுந்து சரிசெய்யக்கூடாதா?
 
No; I meant the shuddagar network - like prema's shuddagar contacting kamala's shuddagar, he in turn contacting jaya's shuddagar - the story goes on like this; a suitable varan is found as amn addition to this shuddagar gang; the newcomer will soon help finding varans for some shuddagar.

Just to clarify - sister's husband is a shuddagar, need not be a twin.

To my knowledge
sister's husband is Athimber.
Wife's brother is machchinan.
Shuddagars are men who have married sisters.
They are also known as sagalai in N. B language and
co-brother-in-law in Indian English.
If Prema, Kamala and Jaya are sisters then
their husbands would be the maappillais
of the same household and shuddagars.
 
A woman cannot have a shadaagar.
She can have only
a kozhundan (husband's younger brother)
a jeshtan (husband's elder brother)
an athimber (her sister's husband)
besides her own husband, father, grandfather,
mama, chittppa, periappa, aththaan & ammanji.
 

In Tambram English (!!):

Shaddagar = co-brother and Orpadi = co-sister.

But, somehow I prefer the word 'shaddagi' instead of 'Orpadi'.

How did 'Oragaththi' which means the two girls are married in the same family (Or agam) became 'Orpadi'?

May be they wanted to add a 'di'!
 
அன்புடையீர்,
ராஜி ராம்,விசலாக்ஷி ரமணி அவர்களுக்கு மிக்க நன்றி.ஆமாம் இந்த ஒர்படிகளை தூண்டிவிடுவது, பக்கபலமாக இருப்பது யார்?அவர்களுடைய அம்மாமார்கள்தானே.சரி அண்ணன் தம்பிகள் என்ன வாய் செத்த பூச்சிகளா? என்னமோ நமது ப்ராமணகுலம் அதள பாதாளத்திர்க்கு போய்கொண்டு இருக்கிரது.
உங்களை மாதிரி பெண்கள் வீருகொண்டு எழுந்து சரிசெய்யக்கூடாதா?
Dear P S N Sir,

இந்தக் காலத்தில் இளம் ஓர்ப்படிகள் ஒரே வீட்டில் இருப்பது மிகக் குறைவு! அனேகம் பிள்ளைகள்

வெளி மாநிலத்திலோ அல்லது வெளி நாட்டிலோ வேலை நிமித்தம் சென்று விடுகின்றார்! கூட்டுக்

குடும்பம் என்ற அமைப்பே இல்லமல் போன சமயத்தில், நாங்கள் ஓர்ப்படிகளிடம் எதிர்பார்ப்பது

நட்பான பேச்சு மட்டும்தான்! அதுவே 'குதிரைக் கொம்பு' போல அரிதாகிவிட்டது. எங்கள் வீட்டில்

ஒரு ஓர்ப்படி மட்டும் யாரிடமுமே பேசுவதில்லை! அவரால் என் மனதில் எழுந்ததுதான் 'அந்த'

இரண்டு வரிகள்! நாம் நட்போடு இருந்தாலும், அவர்களும் இருக்கவேண்டும் அல்லவா?


கல்வி அறிவிலும், அழகிலும், கணவர்களின் அந்தஸ்திலும், நல்ல சந்தான பாக்கியத்திலும்

உள்ள வேறுபாடுகள் ஏற்படுத்துவதுதான் 'ஓர்ப்படிக் காச்சல்' என்பது! பொறாமை இல்லாத

பெண்களைக் காண்பது மிக அரிது!
னவே நாங்கள் வீறு கொண்டு எழுந்து எந்த லாபமும் இல்லை!
 
வீட்டிற்கு வீடு வாசல்படிதான்.கூட்டுக்குடும்பம் என்றால் என்ன என்று கேட்கும்
காலம் இது. நாம் நல்லதையே நினைப்போம்.உனது ஆதங்கம் எனக்கு புரிகிரது.
என்ன செய்ய.நீவிர் ஒரு நல்ல பெண்மணி.உன்னை மாதிரி பெண்களை காண்பது
மிக அரிது.
 
Let us all bless those shuddagar gang to find out suitable girls for their in-laws who are yet to be married.

Yes! They must find someone with whom they can get along well.

After all Savaale Samaali needs as many people as possible> :grouphug:

Was it in Kanda, Kadamba, Kaarthigeya that the three sagalais get

kicked around like foot balls by their wives who are the three sisters?
 
dear Mr. Narasimhan,

Two things are common to all women,

unless they themselves are uncommon. :angel:

Jealousy and possessiveness are those two.

Jealousy exists even among sisters but since

they do not get blown out of proportion,

the sisters get along... grudging, complaining,

tolerating, loving and helping by turns.

But co sisters in law have nothing to bind them.

In addition to the disparity in their

economical, educational and family backgrounds,

the difference in the status of their husbands

also complicates the matter further. :mmph:

Just for the sake of peace in the home front

the brothers may not get involved in the :tape:

orppadik kaaichal followed by orppadip paaichal.

Mothers of the ladies can contribute a lot :gossip:

but are not really necessary for the unrest.

I almost missed your post until Raji Ram madam quoted it in her post!
 
Status
Not open for further replies.
Back
Top