காலபைராவாஸ்டமி என்ற ஜென்மாஸ்டமி

காலபைராவாஸ்டமி என்ற ஜென்மாஸ்டமி

வெள்ளிக்கிழமை இன்று காலபைராவாஸ்டமி என்ற ஜென்மாஸ்டமி ,
பைரவர்அவதரித்தநாள்
இன்று காசியில் இருந்தும் மற்ற அனைத்து சிவாலங்களிலும் பைரவருக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள்,நடைபெறும் ,இதில் "64"
பைரவர்களாக இருப்பதாக சொல்கிறார்கள்,இதில் பைரவர்களில்
ஸ்வர்ணாகர்ஷண பைரவர் #சகலசெல்வங்களையும் ,
அள்ளித்தருவார்


ஸ்வர்ணாகர்ஷண பைரவர் #காயத்திரி


ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி
தன்னோ : ஸ்வர்ணா கர்ஷணபைரவ ப்ரசோதயாத்


இந்த காயத்ரியை 21 முறை சொல்லி கீழ்க்கண்ட 12 நாமாக்களைக் கூறி பைரவரை வழிபடுவர்களுக்கு பைரவர் பொற்குவியலைக் கொடுப்பார்.


ஸ்வர்ணப்ரத
ஸ்வர்ணவர்ஷீ
ஸ்வர்ணாகர்ஷண பைரவ
பக்தப்ரிய
பக்த வச்ய
பக்தாபீஷ்ட பலப்ரத
ஸித்தித
கருணாமூர்த்தி
பக்தாபீஷ்ட ப்ரபூரக
நிதிஸித்திப்ரத
ஸ்வர்ணா ஸித்தித
ரசஸித்தித


செல்வம்பெருக ஸ்வர்ணாகர்ஷணபைரவர் மந்திரம்


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய
ஹூம்பட் ஸ்வாஹா


ஓம் நமோ பகவதே சுவர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா
அனைத்து சிவாலாயங்களில் பைரவரை
வழிபடுவது நல்லது ஓம் பைரவா போற்றி
ஓம் காலபைராவா போற்றி,
ஓம் நமசிவாய போற்றி போற்றி
திருச்சிற்றம்பலம்
 
Back
Top