N
Nara
Guest
காதல் - அன்றும், இன்றும்
செந்தமிழ் பைங்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலைகுனிவாள்
-----
சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே
செம்பவளம் நெருங்கக்கண்டேன் என் மனம் போலே
-----
பவழக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்கொண்டு வந்தால் பெண் மயில் என்றே பேராகும்
[..]
பூமலர் மெல்ல வாய் மொழி சொல்ல சொல்லிய வார்த்தை பண்ணாகும்
காலடித்தாமரை நாலடி நடந்தால் காதலன் உள்ளம் புண்ணாகும்
-----
தள்ளாடித தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள் மனம் தாளாதேன்றாள்
ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றாள்
------
உன் பேரைச்சொன்னாலே பூக்கள் திரும்பி பார்க்குமே
உன் தேகம் பட்டாலே அருவிக்கும் வேர்க்குமே
------
டிக் டிக் டிக் டிக், சிக்னல் தந்தாள்
ஸ்டிக்கர் போலே ஒட்டிக்கொண்டாள்
------
கண்ணும் கண்ணும் நோக்கியா .?????.... மாபியா (?)