ykrrajan
0
கம்பராமாயணம் மூலமும் உரையும் ..........
இந்த தளத்தில் அழகான உரையுடன் முழுமையான கம்பராமாயணத்தை நீங்கள் படித்து மகிழலாம்.
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
கம்பராமாயணம் மூலமும் உரையும்
இந்த தளத்தில் அழகான உரையுடன் முழுமையான கம்பராமாயணத்தை நீங்கள் படித்து மகிழலாம்.
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
கம்பராமாயணம் மூலமும் உரையும்