கன்யாகுமரியில் புகழ்மிகு சிலைகள்

வீர கர்ஜனை செய்து இந்துமதத்தின் புகழினை இமயமலை உயரத்துக்குக் கொண்டுசென்ற சுவாமி விவேகாநந்தர் சிலையும், தேனினும் இனிய தெள்ளு தமிழில் திருக்குறள் என்னும் கல்கண்டை வழங்கிய வான் புகழ் வள்ளுவனின் சிலையும் கன்யாகுமரியில் கண்ணுக்கு விருந்தாய் அமைந்ததை நாம் அனைவரும் அறிவோம்.
நீலத்திரைக் கடல் ஓரத்திலே (பார்வதி/பகவதி அம்மன்) நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லையில் முக்கடலும் கூடும் சங்கமத்தில் இரு சிலைகளும் அமைந்தது எவ்வளவு பொருத்தம்!
முப்பால் என்னும் 1330 அருங் குறட் பாக்கள் மூலம் பாரதப் பண்பாட்டின் கொள்கைகள் அனைத்தையும் முக்கனிகளின் சாறு போல பிழிந்து தந்த தமிழர்களுக்குப் புகழ் சேர்த்தான் வள்ளுவன்.
சிகாகோ நகரில் உலக மதங்களின் மாநாட்டு அறையில் “அமெரிக்க நாட்டின் சகோதர சகோதரிகளே” என்று முழங்கி உலக சகோதரத்துவத்தையும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழ் கொள்கையையும் நிலை நாட்டினான் விவேகாநந்தன்.
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தியது போல இரண்டு வரிக் குறட்களில் உலகப் பொதுமறையை வழங்கினான் வள்ளுவன்.
உணர்ச்சி மிகு ஆங்கிலப் பெரு முழக்கத்தால் இந்து மத எதிரிகளை மண்ணைக் கவ்வச் செய்தான் விவேகாநந்தன். எழுமின்! விழிமின்! குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின் என்று முழங்கினான்.
வள்ளுவனோ எனில் அகர முதல எழுத்துப் போல உலகத்துக்கு ஆதி பகவனே முதல்வன் என்று கூறி தெய்வமே இல்லை என்று கூறியோருக்கு ஆப்பு வைத்தான்.
வள்ளுவன் தெய்வப் புலவன், விவேகநந்தன் தெய்வ தூதன். இருவரின் சிலைகளையும் கண்டு ஊற்றுணர்ச்சி பெற, சில அடிப்படைக் குறிப்புகள் கீழே உள்ளன:
இருப்பிடம்: அரபிக் கடல், வங்காள விரி குடா, இந்து மகா சமுத்திரம் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் கடல் நடுவே இரண்டு பாறைகள் இருக்கின்றன. பெரிய பாறையில் சுவாமி விவேகநந்தரின் ஒன்பது அடி வெண்கலச் சிலையும், சிறிய பாறையில் வள்ளுவனின் 133 அடி உயரச் சிலையும் உள்ளன.
விவேகாநந்தர் சிலை மண்டபத்துக்குள்ளும் வள்ளுவன் சிலை அமெர்க்க சுதந்திர தேவி சிலை போல வானத்தையே கூரையாகவும் கொண்டு அமைக்கப்பட்டன.
விவேகாநந்தர் பாறைக்கு 6000 டன் கற்களும் வள்ளுவன் சிலைக்கு 7000 டன் கற்களும் பயன்பட்டன.
இரண்டு இடங்களும் ஏறத் தாழ 500 மீட்டர் தூரத்தில்கடல் நடுவே இருப்பதால் படகில் செல்லலாம்.
[TABLE="width: 474"]
[TR]
[TD="colspan: 2"]திருவள்ளுவர் சிலை
[/TD]
[/TR]
[TR]
[TD]“கற் சிலையின் உயரம்[/TD]
[TD]95 அடி[/TD]
[/TR]
[TR]
[TD]பீடத்தின் உயரம்[/TD]
[TD]38 அடி[/TD]
[/TR]
[TR]
[TD]முகத்தின்[/TD]
[TD]10 அடி[/TD]
[/TR]
[TR]
[TD]உடல்[/TD]
[TD]30 அடி[/TD]
[/TR]
[TR]
[TD]கால்[/TD]
[TD]20 அடி[/TD]
[/TR]
[TR]
[TD]முன் கை[/TD]
[TD]10 அடி[/TD]
[/TR]
[TR]
[TD]துவங்கிய ஆண்டு[/TD]
[TD]2000[/TD]
[/TR]
[TR]
[TD]தோள்களின் அகலம்[/TD]
[TD]30 அடி[/TD]
[/TR]
[TR]
[TD]முடியின் நீளம்[/TD]
[TD]5 அடி[/TD]
[/TR]
[TR]
[TD]மொத்த எடை[/TD]
[TD]7000 டன்கள்[/TD]
[/TR]
[/TABLE]
விவேகாநந்தர் சிலை விவரம்
பாறையின் பரப்பு: 534க்கு 426 அடி
கடல் மட்டத்திலிருந்து உயரம் 55 அடி
பாறையிம் மொத்த பரப்பு 4 ஏக்கர்
வெண்கலச் சிலையின் உயரம் 9 அடி
துவங்கிய ஆண்டு 1970
மண்டபங்களுக்குப் பயன்பட்ட கல் 6000 டன்
[TD="colspan: 2"]அளவுகள்[/TD]
[TD="colspan: 2"]180’-11½” x 56’[/TD]
[TD="colspan: 2"]சிகரம்[/TD]
[TD="colspan: 2"]65’-6”[/TD]
[TD="colspan: 2"]அளவுகள்[/TD]
[TD="colspan: 2"]130’-1½” x 56’[/TD]
[TD="colspan: 2"]கூரை[/TD]
[TD="colspan: 2"]14’[/TD]
[TD="colspan: 2"] அளவுகள்[/TD]
[TD="colspan: 2"]39’-10” x 57’-10”[/TD]
[TD="colspan: 2"]கூரை[/TD]
[TD="colspan: 2"]14’[/TD]
[TD="colspan: 2"]அளவுகள்[/TD]
[TD="colspan: 2"]17’ x 11’[/TD]
[TD="colspan: 2"]கூரை[/TD]
[TD="colspan: 2"]20’-10”[/TD]
[TD="colspan: 2"]71’-10” x 71’-10”[/TD]
[TD="colspan: 2"]9’-3”[/TD]
[TD="colspan: 2"]20’[/TD]
[TD="colspan: 2"]1266’[/TD]
[TD="colspan: 2"]10’[/TD]
சுவாமிநாதன் எழுதிய வேறு கட்டுரைகள்:
1. வள்ளுவனுடன் 60 வினாடிப் பேட்டி,
2. வள்ளுவன்,சிவன் ,சாக்ரடீஸ் மர்மத் தொடர்பு,
3. Three Apples that Changed the World
4. Two Little Animals that Inspired Indians and
5. Two Mangoes that Changed the Tamil World
6. 60 Second Interview with Swami Vivekananda
7. Two Statues that Inspired the World
*****************

விவேகானந்தா மண்டபம் | ||||
சபா மண்டபம் | ||||
தியான மண்டபம் | ||||
முக மண்டபம் | ||||
ஸ்ரீபாத மண்டபம்: இங்கு தேவியின் திருப்பாதங்களைக் காணலாம் | அளவுகள் | |||
கூரை | ||||
கலசம் | ||||
பிரதட்சிண மண்டபம் | பிரகாரம் | |||
பதையின் அகலம் | ||||