கண்ணன் ஏன் வெண்ணையை விரும்பினான் ???

  • Thread starter Thread starter sunita
  • Start date Start date
வெண்ணையின் மகத்துவம் அறிவோம்.
1) வெண்ணை போல் மனதை #வெள்ளையாய் வைத்திடவேண்டும்
2)மென்மையாய் வைத்திட வேண்டும்
3)தயிரிலிருந்து பிரிந்தாலும் தயிருக்குள் மூழ்கிவிடாமல் மிதப்பதுபோல் சம்ஸார சாஹரத்தில் மூழ்காமல் #வாழகற்றுக்கொள்
4)மீண்டும் தயிராக வெண்ணை ஒருபோதும் மாறாது அதுபோல மீண்டும் பிறக்காத வழியை அடைந்துவிடு
5)பற்களால் வெண்ணையை கடிக்கவேமுடியாது அதுபோல சுகதுக்கங்களில் மாட்டிக்கொள்ளாமல் வாழக்கற்றுக்கொள்
6)அறுசுவைகளில் அகப்படாத சுவையாக வெண்ணை போல் ராகதுவேஷமின்றி வாழ கற்றுக்கொள்

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
வெண்ணை போல வாழ்ந்தால் கண்ணனுக்கு மட்டும் அல்ல உன்னை உலகத்திற்கே பிடிக்கும்
 
Back
Top